சரபோஜிராஜபுரம் (நாகப்பட்டினம்)
சரபோஜிராஜபுரம் (sarabojipuram) என்பது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ளது.
சரபோஜிபுரம் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி. ஆகாசு, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வரலாறு
தொகுமுற்காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னரின் ஆட்சியின் கீழ் இந்த ஊர் இருந்தது. சரபோஜி மன்னரின் வெள்ளிப்பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காக செயல்பட்டது.[சான்று தேவை]
ஆறு
தொகுஇங்கு வளவன் ஆறு உள்ளது.
கோவில்கள்
தொகுதமிழ்ப்புலவரான ஔவையாருக்கு தனி கோவில் உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கதாகவும் இருக்கிறது. [சான்று தேவை]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.