சரிஃபா வாஹித்
சரிஃபா வாஹித் (அசாமிய மொழி: জেৰিফা ৱাহিদ) என்பவர் அசாமியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] தேசிய விருது பெற்ற பாந்தோன் என்னும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். அந்த படத்தை ஜானு பருவா இயக்கினார்.[2] 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற பெங்களூர் பன்னாட்டு திரைப்பட விழாவில் சிறந்த படங்களுக்கான போட்டியிலும் இந்த படம் இடம் பெற்றது.[3]
சரீஃபா வாஹித் | |
---|---|
பாந்தோன் திரைப்படத்தின் விழாவில் | |
பிறப்பு | 1979 லக்கிம்பூர், அசாம், இந்தியா |
பணி | நடிகை |
கல்வி
தொகுஇவர் தில்லி பல்கலைக்கழகத்திலும், குவகாத்தி பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.
திரைப்படங்கள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Zerifa moves to theatre - Backstage girl". த டெயிலி டெலிகிராப். 13 செப்டம்பர் 2007. Archived from the original on 2012-10-26. பார்க்கப்பட்ட நாள் 12 மே 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 மார்ச் 2013.
- ↑ "Baandhon wins Best Film Award at Bengaluru International Film Festival". Dear Cinema. December 27, 2012. பார்க்கப்பட்ட நாள் December 28, 2012.