சரித்த புத்திக்க

சரித்த புத்திக பெர்னான்டோ (Charitha Buddhika Fernando, பிறப்பு: ஆகத்து 22 , 1980), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 17 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

சரித்த பெர்னான்டோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 17
ஓட்டங்கள் 132 29
மட்டையாட்ட சராசரி 26.39 7.25
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 45 14*
வீசிய பந்துகள் 1270 700
வீழ்த்தல்கள் 18 15
பந்துவீச்சு சராசரி 44.00 39.06
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/27 5/67
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- 3/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரித்த_புத்திக்க&oldid=2719705" இலிருந்து மீள்விக்கப்பட்டது