சலீம் அல்தாப்

சலீம் அல்தாப் (Saleem Altaf, பிறப்பு: ஏப்ரல் 19 1944), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1967இலிருந்து 1978வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சலீம் அல்தாப்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 21 6
ஓட்டங்கள் 276 25
மட்டையாட்ட சராசரி 14.52 25.00
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 53* 21
வீசிய பந்துகள் 4001 285
வீழ்த்தல்கள் 46 5
பந்துவீச்சு சராசரி 37.17 30.19
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/11 2/7
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலீம்_அல்தாப்&oldid=2714362" இலிருந்து மீள்விக்கப்பட்டது