சவண்டப்பூர்

சவண்டப்பூர் இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் தாலுகாவில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[1][2][3]. இந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 2011 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 3,743 ஆகும்.[4]

சவண்டப்பூர்
பஞ்சாயத்து
பவானி ஆறு, சவண்டப்பூர் மற்றும் அத்தாணியை பிரிக்கிறது
பவானி ஆறு, சவண்டப்பூர் மற்றும் அத்தாணியை பிரிக்கிறது
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிகொங்கு நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
தாலுகாகோபிச்செட்டிபாளையம் தாலுகா
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்ச. ச. ரமணிதரன்
 • நாடாளுமன்ற உறுப்பினர்சிவசாமி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,743
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்638501
தொலைபேசி குறியீடு91(04285)
வாகனப் பதிவுத.நா. 36
எழுத்தறிவு74%
நாடாளுமன்ற உறுப்பினர்திருப்பூர்
சட்டமன்ற தொகுதிஅந்தியூர்

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-06-06.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-06-06.
  3. "ஈரோடு மாவட்டம் மருத்துவமனை விவரம்" (PDF). Archived from the original (PDF) on 2016-02-16. பார்க்கப்பட்ட நாள் 2015-06-06.
  4. "2011 ஜனத்தொகை கணக்கெடுப்பு".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவண்டப்பூர்&oldid=3553177" இலிருந்து மீள்விக்கப்பட்டது