சவாய் பிரதாப் சிங்
சவாய் பிரதாப் சிங் (Maharaja Sawai Pratap Singh) (2 டிசம்பர் 1764 – 1 ஆகஸ்டு 1803) கச்சவா இராசபுத்திர குல மன்னர் ஆவார். இவர் ஜெய்ப்பூர் இராச்சியத்தை 1778 முதல் 1803 முடிய ஆட்சி செய்தவர். இவரது தந்தை முதலாம் மாதோ சிங்கிற்குப் பின்னர் ஜெய்ப்பூர் இராச்சியத்தின் அரியணை ஏறியவர். செய்ப்பூர் நகரத்தின் புகழ் பெற்ற ஹவா மஹால் இவரது ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. [1]
சவாய் பிரதாப் சிங் | |
---|---|
மகாராசா சவாய் பிரதாப் சிங் | |
ஜெய்ப்பூர் மன்னர் சவாய் பிரதாப் சிங் | |
முன்னையவர் | முதலாம் மாதோ சிங் |
பின்னையவர் | ஜெகத் சிங் |
பிறப்பு | 2 டிசம்பர் 1764 செய்ப்பூர் |
இறப்பு | 1 ஆகத்து 1803 | (அகவை 38)
குழந்தைகளின் பெயர்கள் | ஜெகத் சிங் |
தந்தை | முதலாம் மாதோ சிங் |