சாக்சி குமாரி
இந்திய கபடி வீராங்கனை
சாக்சி குமாரி (Sakshi Kumari) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கபடி விளையாட்டு வீராங்கனையாவார். 2022 ஆம் ஆண்டு இவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் அரியானா மாநிலத்தில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்.[1][2]
சனாதிபதி திரௌபதி முர்மு கபடியில் செய்த சாதனைகளுக்காக 2022 ஆம் ஆண்டுக்கான அருச்சுனா விருதை சாக்சி குமாரிக்கு வழங்கினார் | |||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விளையாட்டு | சடுகுடு | ||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
தொழில்
தொகு2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற கபடி அணியிலும், 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற அணியிலும் சாக்சி குமாரி ஓர் உறுப்பினராக இருந்தார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hussain, Sabi (2022-11-05). "TT legend Sharath Kamal recommended for Khel Ratna, Lakshya Sen in Arjuna list". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/tt-legend-sharath-kamal-recommended-for-khel-ratna-lakshya-sen-in-arjuna-list/articleshow/95312961.cms.
- ↑ Name, Author. "Who are all the National Sports Awards winners of 2022?". Khel Now (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-10-08.
{{cite web}}
:|first=
has generic name (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Indian Kabaddi teams bag gold in South Asian Games". Sportstar (in ஆங்கிலம்). 2019-12-09. பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
- ↑ "We will win gold medal: Kabaddi legends on Indian teams' Asian Games prospects". The Times of India. 2023-10-04. https://timesofindia.indiatimes.com/sports/asian-games-2023/india-asian-games/we-will-win-gold-medal-kabaddi-legends-on-indian-teams-asian-games-prospects/articleshow/104167221.cms?from=mdr.