சாட்டர்காம்
சாட்டர்காம் (Chattergam) இந்தியாவின் சம்மு-காசுமீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தின் பி. கே. போரா தொகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும்.[3] இது சிறீநகரில் இருந்து 9.8 கிமீ தொலைவிலும், பட்காம் மாவட்டத்தில் இருந்து 18 கிமீ தொலைவிலும் உள்ளது. சாட்டர்காமின் அஞ்சல் தலைமை அலுவலகம் சதூராவில் உள்ளது. இதன் அஞ்சல் குறியீட்டு எண் 191113 ஆகும்.[4]
சாட்டர்காம் Chattergam | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 33°59′13″N 74°50′20″E / 33.987°N 74.839°E | |
நாடு | இந்தியா |
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | பட்காம் |
தாலுகா | பி.கே போரா |
தோற்றுவித்தவர் | அறியப்படவில்லை. |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து |
மொழிகள் | |
• அலுவல் | காசுமீரி மொழி, உருது, ஆங்கிலம்[1][2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 191113 |
வாகனப் பதிவு | JK04 |
மக்கள்தொகை
தொகு2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சாட்டர்காம் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 3548 ஆகும், இதில் ஆண்கள் 1667 பேரும் பெண்கள் 1881 பேரும் இருந்தனர். [5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.
- ↑ "Chattergam Pin Code | Postal Code (Zip Code) of Chattergam, Budgam, Jammu & Kashmir, India". www.indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
- ↑ "Chattergam Pin Code (Budgam, Jammu And Kashmir) | Chattergam Postal Index Number Code (Pincode)". Maps of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
- ↑ "Census of India: Search Details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-14.