சாதாரண மைனா
சாதாரண மைனா | |
---|---|
கொல்கத்தாவில், மேற்கு வங்கம், இந்தியா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | Sturnidae
|
பேரினம்: | |
இனம்: | A. tristis
|
இருசொற் பெயரீடு | |
Acridotheres tristis (லின்னேயசு, 1766) | |
துணையினம் | |
Acridotheres tristis melanosternus | |
சாதாரண மைனாவின் பரவல். இயல்பிடம் நீலத்திலும் கொண்டு செல்லப்பட்ட இடங்கள் சிவப்பிலும். |
சாதாரண மைனா [Common myna (Acridotheres tristis)] அல்லது நாகணவாய் என்பது தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் நாகணவாய் இனமாகும். இது மனிதக் குரலில் அளவம் (குரல்போலி) செய்யக்கூடியது என்பதால் 'பேசும் மைனா' எனவும் அழக்கப்படுகிறது.
வகைப்பாடு
தொகுஇது இரண்டு துணையினங்களாக அங்கிகரிக்கபட்டுள்ளது:[2]
- இந்திய மைனா (A. t. tristis) (லின்னேயஸ், 1766) – இது தெற்கு கசக்கஸ்தான், துருக்மெனிஸ்தான் கிழக்கு ஈரானில் இருந்து தெற்கு சீனா, இந்தோசீனா, மலாய் தீபகற்பம், தென்னிந்தியா வரை காணப்படுகிறது. இது ஹவாய் மற்றும் வட அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வாழிட எல்லையின் வடமேற்கே உள்ளவை சில சமயங்களில் ஒரு தனித்த கிளையினமாகப் பிரிக்கபட்டது, A. t. neumanni, நேபாளம் மற்றும் மியான்மரில் காணப்படுபவை A. t. tristoides.[3]
- இலங்கை மைனா (A. t. melanosternus) லெக், 1879 – இலங்கை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Acridotheres tristis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2018). "Nuthatches, Wallcreeper, treecreepers, mockingbirds, starlings, oxpeckers". World Bird List Version 8.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
- ↑ Kannan, Ragupathy; James, Douglas A. (2020-03-04), Billerman, Shawn M.; Keeney, Brooke K.; Rodewald, Paul G.; Schulenberg, Thomas S. (eds.), "Common Myna (Acridotheres tristis)", Birds of the World (in ஆங்கிலம்), Cornell Lab of Ornithology, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2173/bow.commyn.01, பார்க்கப்பட்ட நாள் 2021-08-23
வெளி இணைப்புகள்
தொகு- சாதாரண மைனா காணொளிகள், படிமங்கள் மற்றும் ஒலி பரணிடப்பட்டது 2011-05-24 at the வந்தவழி இயந்திரம்
- இந்திய மைனா பரணிடப்பட்டது 2009-02-19 at the வந்தவழி இயந்திரம்
- "Acridotheres tristis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 23 February 2009.
- சாதாரண மைனா காணொளி
- ANU இந்திய சாதாரண மைனா பரணிடப்பட்டது 2010-02-17 at the வந்தவழி இயந்திரம்