சாந்தி எனது சாந்தி

1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படம்

சாந்தி எனது சாந்தி (Shanti Enathu Shanti) என்பது 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை டி ராஜேந்தர் எழுதி இயக்கித் தயாரித்தார். ராஜேந்தர் தானே படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் ராதாவுடன் நடித்தார். படம் 18 ஏப்ரல் 1991 அன்று வெளியிடப்பட்டது. இதில் நடித்ததற்காக சிலம்பரசன் 12வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதில் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது வென்றார்.

சாந்தி எனது சாந்தி
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புடி. ராஜேந்தர்
கதைடி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
ராதா
சிலம்பரசன்
வெண்ணிற ஆடை மூர்த்தி
ஒளிப்பதிவுடி. ராஜேந்தர்
படத்தொகுப்புபி. ஆர். சண்முகம்
கலையகம்சிம்பு சினி ஆர்ட்ஸ்
விநியோகம்சிம்பு சினி ஆர்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 18, 1991 (1991-04-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் அனைத்துப் பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். [1][2]

  • "இதழ்கள் உரசும்" - மனோ
  • "பூமேலே காதல்" - மனோ
  • "என் உயிரின் உயிரே" - மனோ
  • "ஒண்ணு ரெண்டு" - எஸ். ஜானகி
  • "சுந்தரியின் ராங்கி" - மனோ
  • "யே ராசா" - எஸ். ஜானகி
  • "பொண்ணு ஃபாலோ" - மனோ
  • "காதல் இல்லை" - மனோ

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_எனது_சாந்தி&oldid=3245374" இருந்து மீள்விக்கப்பட்டது