சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம்
மேற்கு வங்காளத்தில் உள்ள ரயில் நிலையம்
சாந்த்ராகாச்சி சந்திப்பு, இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்டது. இது மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்த்ராகாச்சியில் உள்ளது.[1]
சாந்த்ராகாச்சி சந்திப்பு Santragachi Junction | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | ஹவுரா, ஹவுரா மாவட்டம், மேற்கு வங்காளம் இந்தியா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 22°35′02″N 88°17′03″E / 22.5838°N 88.2843°E | ||||||||||||||||||||
ஏற்றம் | 12 m (39 ft) | ||||||||||||||||||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||||||||||||||||||
இயக்குபவர் | தென்கிழக்கு ரயில்வே | ||||||||||||||||||||
தடங்கள் | ஹவுரா-மும்பை, ஹவுரா-சென்னை, ஹவுரா-குவகாத்தி | ||||||||||||||||||||
நடைமேடை | 6 | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 6 | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) | ||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||
நிலை | இயக்கத்தில் | ||||||||||||||||||||
நிலையக் குறியீடு | SRC | ||||||||||||||||||||
மண்டலம்(கள்) | தென்கிழக்கு ரயில்வே | ||||||||||||||||||||
கோட்டம்(கள்) | கரக்பூர் | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
முந்தைய பெயர்கள் | பெங்கால் நாக்பூர் ரயில்வே | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
|
வண்டிகள்
தொகுஇந்த சந்திப்பில் நின்று செல்லும் வண்டிகள்:
- 18010 சாந்த்ராகாச்சி விரைவுவண்டி
- 18009 அஜ்மேர் விரைவுவண்டி
- 12840 ஹவுரா மெயில்
- 12864 ஹவுரா விரைவுவண்டி
- 12842 கோரமண்டல விரைவுத் தொடர்வண்டி
- 12859 கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ்
- 22808 சென்னை - சாந்திரகாச்சி அதிவிரைவு வண்டி [2]