சாம்பல் சிரிப்பான்

சாம்பல் சிரிப்பான் (Grey laughingthrush)(கர்ருலக்ஸ் மேசி) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினமாகும். இது தெற்கு சீனா, தூர வடக்கு லாவோஸ் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் உள்ளன.

சாம்பல் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கார்ருலாக்சு
இனம்:
G. maesi
இருசொற் பெயரீடு
Garrulax maesi
(அவசாடெலட், 1890)

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Garrulax maesi". IUCN Red List of Threatened Species 2016: e.T22735102A95101787. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22735102A95101787.en. https://www.iucnredlist.org/species/22735102/95101787. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_சிரிப்பான்&oldid=3476996" இலிருந்து மீள்விக்கப்பட்டது