சாம்பல் நிற கொண்டலாத்தி

சாம்பல் நிற கொண்டலாத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கெமிக்சோசசு
இனம்:
கெ. சைனெரெசு
இருசொற் பெயரீடு
கெமிக்சோசசு சைனெரெசு
பிளைத், 1845
வேறு பெயர்கள்
  • கெமிக்சோசசு பிளாவாலா சைனெரெசு
  • அயோல் சைனெரெசு

சாம்பல் நிற கொண்டலாத்தி (Cinereous bulbul-கெமிக்சோசசு சைனெரெசு) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினம் ஆகும். இது தென்கிழக்காசியா மற்றும் இந்தோனேசியாவில் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல்

தொகு

சாம்பல் நிற கொண்டலாத்தி முதலில் அயோல் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது. இது முன்பு சாம்பல் கொண்டலாத்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது.

துணையினங்கள்

தொகு

இரண்டு துணையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Hemixos cinereus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T103822693A104137578. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103822693A104137578.en. http://www.iucnredlist.org/details/103822693/0. பார்த்த நாள்: 13 January 2018. 
  2. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Bulbuls". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_நிற_கொண்டலாத்தி&oldid=3933533" இலிருந்து மீள்விக்கப்பட்டது