சாம்பவர்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் விவசாய சமூகம்.

சாம்பவர் (Sambavars) இந்திய மாநிலமான தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார். இச்சமூகத்தினர் பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்படுகிறார்கள்.[1]

சாம்பவர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, சேலம், சென்னை, கன்னியாகுமரி மற்றும் கேரளா
மொழி(கள்)
தமிழ், மலையாளம்
சமயங்கள்
இந்து, கிறிஸ்தவம், பௌத்தம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர், மலையாளி

முக்கியமான நபர்கள்

  • நாஞ்சில் வள்ளுவன்[சான்று தேவை] - நாஞ்சில் நாட்டை ஆண்ட மன்னன்.
  • கேசவன் சாம்பவர் - அழகியபாண்டியபுரத்தின் மிகப்பெரும் நிலக்கிழார்.[2]
  • மகாராசன் வேதமாணிக்கம் - கன்னியாகுமரியின் முதல் புரொடஸ்டண்ட் கிறிஸ்தவர், முதல் சமூக சீர்திருத்தவாதி.[3]
  • கண்டன் குமரன் - கேரள சமூக சீர்திருத்தவாதி.[4]
  • ஏ. கே. செல்லையா - 1952ல் குளச்சல் தொகுதி (சமஉ).[5]
  • சாம்ராஜ் - 1952ல் தோவாளை தொகுதி, (சமஉ).[5]
  • நெய்யாற்றின்கரை வாசுதேவன் - கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்,கேரளா.[6]
  • குமரி முத்து - திரைப்பட நடிகர்.
  • கலாபவன் மணி - திரைப்பட நடிகர்.
  • கற்காடு லெமூரியன் - அரசியல்வாதி,எழுத்தாளர்.
  • சோமன் சாம்பவர் - தலைவர், கேரள சாம்பவர் சொசைட்டி.[6]
  • வை. தினகரன் - தலைவர், TNDRPM.

மேற்கோள்கள்

  1. Sieler, Roman (2015-06-01) (in en). Lethal Spots, Vital Secrets: Medicine and Martial Arts in South India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780190273064. https://books.google.com/books?id=GVpMCAAAQBAJ&pg=PT29&lpg=PT29&dq=some+sambavars,nadars&source=bl&ots=1hsOWfD92q&sig=I4qaufBZR4jR_41TDwx0uL33W-g&hl=en&sa=X&ved=0ahUKEwi6ipmHrPDWAhXHrY8KHcfVDbYQ6AEIEjAG#v=onepage&q=velayuthan&f=false. 
  2. அ.கா.பெருமாள். "கீற்று - கீற்று". keetru.com. பார்க்கப்பட்ட நாள் 17 September 2017.
  3. "MYLAUDY MAHARASAN VETHAMANICKAM'S GENEALOGY -PART I". milestonesofkanyakumari.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 17 September 2017.
  4. [1]]
  5. 5.0 5.1 "கன்னியாகுமரி சாம்பவர்கள்". Facebook.com. பார்க்கப்பட்ட நாள் 17 September 2017.
  6. 6.0 6.1 [2]]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பவர்&oldid=3487675" இலிருந்து மீள்விக்கப்பட்டது