சாயிராஜ் பகுதுலே

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சாயிராஜ் பகுதுலே (Sairaj Bahutule: சனவரி 6. 1973), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.

சாயிராஜ் பகுதூல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 2 8
ஓட்டங்கள் 39 23
மட்டையாட்ட சராசரி 13.00 7.66
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 21* 11
வீசிய பந்துகள் 366 294
வீழ்த்தல்கள் 3 2
பந்துவீச்சு சராசரி 67.66 141.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/32 1/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 3/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயிராஜ்_பகுதுலே&oldid=3718835" இலிருந்து மீள்விக்கப்பட்டது