சாரங்கபூர்
சாரங்கப்பூர் (Sarangapur) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ள ஜக்டியால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும் [1]. கடல் மட்டத்திலிருந்து 322 மீட்டர் உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மக்கள் தொகை 1,22,368 நபர்கள் ஆகும். 2016-ஆம் ஆண்டில் கரீம்நகர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு ஜக்டியால் மாவட்டம் நிறுவுவதற்கு முன்னர் சாரங்கப்பூர் கிராமம் கரீம்நகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
சாரங்கப்பூர் Sarangapur | |
---|---|
ஆள்கூறுகள்: 18°56′41″N 78°59′37″E / 18.94472°N 78.99361°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலுங்கானா |
மாவட்டம் | ஜக்டியால் |
ஏற்றம் | 322 m (1,056 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,22,368 |
மொழிகள் | |
• Official | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
PIN | 505529 |
வாகனப் பதிவு | TS |
இணையதளம் | telangana |
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Level Mandal wise list of villages in Karimnagar district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. Archived from the original (PDF) on 19 December 2014. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.