சாரன்கர் மக்களவைத் தொகுதி

சாரன்கர் மக்களவைத் தொகுதி (Sarangarh Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் முன்னர் செயல்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட ஒரு மக்களவைத் தொகுதி ஆகும்.[1] இது 2009-இல் நீக்கப்பட்டது.[2]

சாரன்கர்
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
நிறுவப்பட்டது1977
நீக்கப்பட்டது2009
ஒதுக்கீடுபொது

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

சாரன்கர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது.[3]

  1. சரியா
  2. சாரன்கர்
  3. பாம்கர்
  4. மல்காரோடா
  5. சந்திரபூர்
  6. பல்லாரி
  7. காஸ்டோல்
  8. பட்காவ்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

பார்க்க: கோர்பா (மக்களவைத் தொகுதி)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  3. "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha, Vol.III" (PDF). Election Commission of India. pp. 1194–6. பார்க்கப்பட்ட நாள் 13 January 2010.
  4. "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  5. "General Election, 1991 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  6. "General Election, 1998 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  7. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.