சாரன்கர்

இந்தியாவின் சத்தீசுகரிலுள்ள ஒரு நகரம்

சாரன்கர் (Sarangarh) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் ராய்கர் மாவட்டத்திலுள்ள நகரமாகும்.

சார்ன்கர்
நகரம்
சார்ன்கர் is located in சத்தீசுகர்
சார்ன்கர்
சார்ன்கர்
Location in Chhattisgarh, India
சார்ன்கர் is located in இந்தியா
சார்ன்கர்
சார்ன்கர்
Location in India
ஆள்கூறுகள்: 21°36′N 83°05′E / 21.6°N 83.08°E / 21.6; 83.08
நாடு இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்ராய்கர் மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
ஏற்றம்
217 m (712 ft)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்15,000
மொழிகள்
 • அலுவல்இந்தி, சத்திசுகரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
496445
வாகனப் பதிவுசிஜி-13

வரலாறு

தொகு

பிரித்தானியர்கள் ஆட்சிக் காலத்தில், ராஜபுத்திரர்களின் கோண்டு வம்சத்தால் நிர்வகிக்கப்பட்ட பல சுதேச மாநிலங்களில் சாரன்கர் மாநிலமும் ஒன்றாகும். இது முதலில் ரத்தன்பூர் இராச்சியத்தின் கீழ் இருந்தது, பின்னர் சம்பல்பூர் மாநிலத்தின் கீழ் பதினெட்டு கர்ஜாத் மாநிலங்களில் ஒன்றாக மாறியது. [1]

புள்ளிவிவரங்கள்

தொகு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி,[2] சாரன்கரின் ஆண்களில் 51%, பெண்களில் 49% என 2,14,458 என இருக்கிறது. நகர் சராசரியாக 70% கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 80%, பெண் கல்வியறிவு 60% ஆகும். சாரங்கரின், 13% மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sarangarh (Princely State)
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரன்கர்&oldid=3243681" இலிருந்து மீள்விக்கப்பட்டது