நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளின் பட்டியல் (List of former constituencies of the Lok Sabha) என்பது இந்திய மக்களவையின் முன்னாள் தொகுதிகளின் பட்டியல் ஆகும். இது நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளின் பட்டியல் கால அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெயர் மாற்றப்பட்டத் தொகுதிகள் இதில் சேர்க்கப்படவில்லை.

1956ல் நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகள்

தொகு

இந்தத் தொகுதிகள் 1951-இல் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956 அமல்படுத்தப்பட்டவுடன், முந்தைய பம்பாய் மாநிலத்தின் இந்த இடங்கள் 1956-இல் மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டபோது இல்லாமல் போனது.[1]

  1. பெல்காம் வடக்கு கருநாடகாவில் சிக்கோடி மக்களவைத் தொகுதியால் நீக்கப்பட்டது
  2. தெற்கு பெலகாவி மக்களவைத் தொகுதி கருநாடக மாநிலம் பெலகாவி மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது/நீக்கப்பட்டது

ஐதராபாத்து (2)

தொகு

இந்தத் தொகுதிகள் 1951இல் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956 அமல்படுத்தப்பட்டவுடன், முந்தைய ஐதராபாத் மாநிலத்தின் இந்த இடங்கள் 1956-இல் மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டபோது நீக்கப்பட்டது.[1]

  1. குசுதாகி மக்களவைத் தொகுதி கொப்பள் மக்களவைத் தொகுதியால் (கருநாடகம்) நீக்கப்பட்டது
  2. யாத்கிரி மக்களவைத் தொகுதி ராய்ச்சூர் மக்களவைத் தொகுதியால் (கருநாடகம்) மாற்றப்பட்டது/நீக்கப்பட்டது

சென்னை (2)

தொகு

இத்தொகுதிகள் 1951-இல் நடைமுறைக்கு வந்தன. மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 செயல்படுத்தப்பட்டதன் மூலம், பழைய சென்னை மாநிலத்தின் இந்த இடங்கள் 1956-இல் மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டபோது இது நீக்கப்பட்டது.[1]

  1. தெற்கு கானரா மக்களவைத் தொகுதி உடுப்பி மக்களவைத் தொகுதியினால் (கருநாடகம்) மாற்றப்பட்டது/நீக்கப்பட்டது
  2. தெற்கு கானரா (தெற்கு) தொகுதி மங்களூர் மக்களவைத் தொகுதியால் (கருநாடகம்) மாற்றப்பட்டது/நீக்கப்பட்டது

மைசூர் (1)

தொகு
  1. அசன் சிக்கமகளூர் மக்களவைத் தொகுதி

1966ல் நீக்கப்பட்ட தொகுதிகள்

தொகு

மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதற்கும் இவற்றின் இடஒதுக்கீட்டுத் தகுதியினை 1973-இல் அமைக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகள் 1976-இல் அங்கீகரிக்கப்பட்டன. இதன் விளைவாக நீக்கம் செய்யப்பட்ட மக்களவைத் தொகுதிகள் பின்வருமாறு:

மகாராட்டிரம் (1)

தொகு
  1. கோண்டியா தொகுதி

மைசூர் (3)

தொகு
  1. பிஜப்பூர் வடக்கு தொகுதி பிஜாப்பூர் மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது/நீக்கப்பட்டது (கருநாடகம்)
  2. பிஜப்பூர் தெற்கு பாகல்கோட் மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது/நீக்கப்பட்டது (கருநாடகம்)
  3. திப்தூர் மக்களவைத் தொகுதி
  4. பெங்களூர் நகர மக்களவைத் தொகுதி

1976ல் நீக்கப்பட்ட தொகுதிகள்

தொகு

1967 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சில தொகுதிகள் நீக்கப்பட்டன. இதன் விளைவாக ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தொகுதிகள் பின்வருமாறு:

ஆந்திரா (2)

தொகு
  1. குடிவாதா மக்களவைத் தொகுதி
  2. காவாலி மக்களவைத் தொகுதி

அசாம் (1)

தொகு
  1. கச்சார் மக்களவைத் தொகுதி

கருநாடகம் (2)

தொகு
  1. பெங்களூர் மக்களவைத் தொகுதி
  2. மதுகிரி மக்களவைத் தொகுதி
  3. கோசுகோகோட் மக்களவைத் தொகுதி

கேரளா (5)

தொகு
  1. திருவல்லா மக்களவைத் தொகுதி
  2. ஆம்பழபுழா மக்களவைத் தொகுதி
  3. பீர்மேடு மக்களவைத் தொகுதி
  4. தலசேரி மக்களவைத் தொகுதி
  5. மூவாட்டுப்புழா மக்களவைத் தொகுதி

மகாராட்டிரம் (1)

தொகு
  1. கம்கான் மக்களவைத் தொகுதி

உத்தரப்பிரதேசம் (1)

தொகு
  1. தேராதூன் மக்களவைத் தொகுதி அரித்துவார் மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது/நீக்கப்பட்டது.

2008ல் நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகள்

தொகு

மிகச் சமீபத்திய எல்லை நிர்ணய ஆணையம் சூலை 12,2002 அன்று அமைக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரைகள் பிப்ரவரி 19,2008 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அறிவிப்பால் அங்கீகரிக்கப்பட்டன.[2][3] இதன் விளைவாக நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகள் பின்வருமாறு:

ஆந்திரா (7)

தொகு
  1. பத்ராச்சலம் மக்களைத் தொகுதி
  2. பொப்பிலி மக்களவைத் தொகுதி
  3. ஹனம்கொண்டா மக்களவைத் தொகுதி
  4. மிரியல்குடா மக்களவைத் தொகுதி
  5. பார்வதிபுரம் மக்களவைத் தொகுதி
  6. சித்திப்பேட்டை மக்களவைத் தொகுதி
  7. தெனாலி மக்களவைத் தொகுதி

பீகார் (10)

தொகு
  1. பககா மக்களவைத் தொகுதி
  2. பாலியா மக்களவைத் தொகுதி
  3. பார்க் மக்களவைத் தொகுதி
  4. பெத்தியா மக்களவைத் தொகுதி
  5. பிக்ரம்கஞ்ச் மக்களவைத் தொகுதி
  6. சாப்ரா மக்களவைத் தொகுதி
  7. மோதிகாரி மக்களவைத் தொகுதி
  8. பட்னா மக்களவைத் தொகுதி
  9. ரோசெரா மக்களவைத் தொகுதி
  10. சகார்சா மக்களவைத் தொகுதி

சத்தீசுகர் (1)

தொகு
  1. சாரங்கர் மக்களவைத் தொகுதி

தில்லி (3)

தொகு
  1. தில்லி சதார் மக்களவைத் தொகுதி
  2. கரோல் பாக் மக்களவைத் தொகுதி
  3. வெளி தில்லி மக்களவைத் தொகுதி

குசராத்து (4)

தொகு
  1. அகமதாபாத் மக்களவைத் தொகுதி
  2. கபாட்வஞ்ச் மக்களவைத் தொகுதி
  3. மாண்டவி மக்களவைத் தொகுதி
  4. தண்டுகா மக்களவைத் தொகுதி

அரியானா (2)

தொகு
  1. பிவானி மக்களவைத் தொகுதி
  2. மகேந்திரகார் மக்களவைத் தொகுதி

கருநாடகம் (6)

தொகு
  1. சிக்க்மகளூர் மக்களவைத் தொகுதி, இதன் பகுதி உடுப்பி சிக்மகளூர் தொகுதியுடன் இணைக்கப்பட்டது
  2. தார்வாட் வடக்கு மக்களவைத் தொகுதி தார்வாடு மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது
  3. தார்வாடு தெற்கு மக்களவைத் தொகுதி ஹாவேரி மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது
  4. கனகபுரா மக்களவைத் தொகுதி பெங்களூர் ஊரக மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது
  5. மங்களூர் மக்களவைத் தொகுதி தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது
  6. உடுப்பி மக்களவைத் தொகுதியின் பகுதி உடுப்பி சிக்மகளூர் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது

கேரளா (6)

தொகு
  1. அடூர் மக்களவைத் தொகுதி
  2. ஆற்றிங்கல் மக்களவைத் தொகுதி
  3. மஞ்சேரி மக்களவைத் தொகுதி
  4. மூவாட்டுப்புழா மக்களவைத் தொகுதி
  5. முகுந்தபுரம் மக்களவைத் தொகுதி
  6. ஒட்டப்பாலம் மக்களவைத் தொகுதி

மத்தியப் பிரதேசம் (2)

தொகு
  1. சியோனி மக்களவைத் தொகுதி
  2. ஷாஜாப்பூர் மக்களவைத் தொகுதி

மகாராட்டிரம் (15)

தொகு
  1. பண்டாரா மக்களவைத் தொகுதி
  2. சிமூர் மக்களவைத் தொகுதி
  3. தஹானு மக்களவைத் தொகுதி
  4. எரண்டோல் மக்களவைத் தொகுதி
  5. இச்சல்காரஞ்சி மக்களவைத் தொகுதி
  6. கராத் மக்களவைத் தொகுதி
  7. கேத் மக்களவைத் தொகுதி
  8. கொலாபா மக்களவைத் தொகுதி
  9. கோபர்கான் மக்களவைத் தொகுதி
  10. மாலேகான் மக்களவைத் தொகுதி
  11. பண்டர்பூர் மக்களவைத் தொகுதி
  12. இராஜபூர் மக்களவைத் தொகுதி
  13. இரத்னகிரி மக்களவைத் தொகுதி
  14. வாசிம் மக்களவைத் தொகுதி
  15. யவத்மால் மக்களவைத் தொகுதி

ஒடிசா (2)

தொகு
  1. தியோகர் மக்களவைத் தொகுதி
  2. புல்பானி மக்களவைத் தொகுதி

பஞ்சாப் (3)

தொகு
  1. பில்லூர் மக்களவைத் தொகுதி
  2. ரோபர் மக்களவைத் தொகுதி
  3. தர்ன் தாரன் மக்களவைத் தொகுதி

இராசத்தான் (5)

தொகு
  1. பயானா மக்களவைத் தொகுதி கரௌலி-தோல்பூர் மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது
  2. ஜலாவர் மக்களவைத் தொகுதி மாற்றப்பட்டது ஜலாவர்-பரன் மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது
  3. சலம்பர் மக்களவைத் தொகுதி மாற்றப்பட்டது ராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது
  4. சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி மாற்றப்பட்டது தோங்க்-சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது
  5. தோங்க் மக்களவைத் தொகுதி மாற்றப்பட்டது ஜெய்ப்பூர் ஊரக மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது

தமிழ்நாடு (12)

தொகு
  1. செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி காஞ்சிபுரம் தொகுதியால் மாற்றப்பட்டது
  2. கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதி திருப்பூர் மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது
  3. நாகர்கோவில் மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி தொகுதியால் மாற்றப்பட்டது
  4. பழனி மக்களவைத் தொகுதி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மற்றும் கரூர் தொகுதியாகப் பிளவுபடுத்தப்பட்டது
  5. பெரியகுளம் மக்களவைத் தொகுதி தேனி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது
  6. புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதி, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி, சிவகங்கை மக்களவைத் தொகுதி, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி மற்றும் திருச்சி மக்களவைத் தொகுதியாகப் பிரிக்கப்பட்டது
  7. இராசிபுரம் மக்களவைத் தொகுதி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதியால் மாற்றப்பட்டது
  8. சிவகாசி மக்களவைத் தொகுதி தென்காசி மக்களவைத் தொகுதி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதியாகப் பிளவுபடுத்தப்பட்டது
  9. திண்டிவனம் மக்களவைத் தொகுதி விழுப்புரம் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது
  10. திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியாகப் பிளவுபடுத்தப்பட்டது
  11. திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி ஈரோடு மக்களவைத் தொகுதி, நாமக்கல் மக்களவைத் தொகுதி மற்றும் சேலம் தொகுதியாகப் பிளவுபடுத்தப்பட்டது
  12. வந்தவாசி மக்களவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதி மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியால் நீக்கப்பட்டது

உத்தரப் பிரதேசம் (11)

தொகு
  1. பல்ராம்பூர் மக்களவைத் தொகுதி
  2. பில்கூர் மக்களவைத் தொகுதி
  3. சைல் மக்களவைத் தொகுதி
  4. காதாம்பூர் மக்களவைத் தொகுதி
  5. ஹாபூர் மக்களவைத் தொகுதி
  6. ஜலேசர் மக்களவைத் தொகுதி
  7. கலீலாபாத் மக்களவைத் தொகுதி
  8. குர்ஜா மக்களவைத் தொகுதி
  9. பத்ரூனா மக்களவைத் தொகுதி
  10. சைத்பூர் மக்களவைத் தொகுதி
  11. சாகாபாத் மக்களவைத் தொகுதி

உத்தராகண்டம் (1)

தொகு
  1. நைனிடால் தொகுதி நைனிடால்-உத்தம்சிங் நகர் தொகுதியால் மாற்றப்பட்டது

மேற்கு வங்காளம் (8)

தொகு
  1. பர்த்வான் மக்களவைத் தொகுதி
  2. கல்கத்தா வடமேற்கு மக்களவைத் தொகுதி
  3. கல்கத்தா வட கிழக்கு மக்களவைத் தொகுதி
  4. துர்காபூர் மக்களவைத் தொகுதி
  5. கத்வா மக்களவைத் தொகுதி
  6. மால்டா மக்களவைத் தொகுதி
  7. நபாத்விப் மக்களவைத் தொகுதி
  8. பன்ஸ்குரா மக்களவைத் தொகுதி

2009க்குப் பிறகு நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகள்

தொகு

மக்களவையில் ஆங்கிலோ-இந்திய இடங்கள்

தொகு

1952 மற்றும் 2020க்கு இடையில், இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் ஆங்கிலோ-இந்திய சமூக உறுப்பினர்களுக்காக இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு உறுப்பினர்களும் இந்திய அரசின் ஆலோசனையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டனர். 2020 சனவரியில், இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஆங்கிலோ-இந்திய ஒதுக்கப்பட்ட இடங்கள் நீக்கம் செய்யப்பட்டன.[4][5]

2022இல் சம்மு-காஷ்மீர் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணயம்

தொகு
  1. அனந்த்நாக் (புதிய அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதி) தற்போதுள்ள அனந்த்நாகிலிருந்து பிரிக்கப்பட்ட மக்களவைத் தொகுதியாகும்.

2023-இல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் அசாம் மறுநிர்ணயம்

தொகு
  1. மங்கள்டோய் தர்ரங்-உடலகுரி மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது
  2. கலியாபோர் (புதிய காசிரங்கா மக்களவைத் தொகுதி முந்தைய கலியாபோரிலிருந்து பிரிக்கப்பட்டு, நவ்கோங் மக்களவைத் தொகுதி ஓரளவு பிரிக்கப்பட்டதாகும்)
  3. தேஜ்பூர் மக்களவைத் தொகுதி-சோனித்பூர் மக்களவைத் தொகுதி என மறுபெயரிடப்பட்டது
  4. தன்னாட்சி மாவட்டம் - திபு மக்களவைத் தொகுதியாக மறுபெயரிடப்பட்டது

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1951 TO THE FIRST LOK SABHA" (PDF). The Election Commission of India. p. 92.
  2. "Delimitation notification comes into effect". The Hindu. February 20, 2008 இம் மூலத்தில் இருந்து February 28, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080228022947/http://www.hindu.com/2008/02/20/stories/2008022058631200.htm. 
  3. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
  4. "Anglo Indian Representation To Lok Sabha, State Assemblies Done Away; SC-ST Reservation Extended For 10 Years: Constitution (104th Amendment) Act To Come Into Force On 25th Jan". www.livelaw.in. பார்க்கப்பட்ட நாள் 25 January 2020.
  5. "Anglo Indian Members of Parliament (MPs) of India - Powers, Salary, Eligibility, Term". www.elections.in.