பெத்தியா மக்களவைத் தொகுதி

பெத்தியா மக்களவைத் தொகுதி என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் செயல்பாட்டில் இருந்த ஓர் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியாக ஆகும்.[1] இது 1962-இல் இதன் முதல் தேர்தலை கண்டது. 2008ஆம் ஆண்டு பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை நிறைவேற்றப்பட்ட பின்னர் இத்தொகுதி இரத்து செய்யப்பட்டது. [2]

பெத்தியா
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
சட்டமன்றத் தொகுதிகள்சன்படியா, பெத்தியா, நவுதன், ரக்சவுல், சுகவுலி, ஆதபூர்
நிறுவப்பட்டது1962
நீக்கப்பட்டது2009
ஒதுக்கீடுபொது

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பெயர் கட்சி
1952-61 : தொகுதி செயல்பாட்டில் இல்லை'
1962 கமல் நாத் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
1967
1971
1977 பசுலுர் இரகுமான் ஜனதா கட்சி
1980 பிதம்பர் சின்கா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1984 மனோஜ் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
1989 தர்மேசு பிரசாத் வர்மா ஜனதா தளம்
1991 பயாசுல் அசாம்
1996 மதன் பிரசாத் ஜெய்சுவால் பாரதிய ஜனதா கட்சி
1998
1999
2004 இரகுநாத் ஜா இராச்டிரிய ஜனதா தளம்
2008 முதல்: பார்க்க: மேற்கு சம்பாரண்
[3][4][5][6][7][8][9][10]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1961". Election Commission of India. 7 December 1961. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  3. "General Election, 1962 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  4. "General Election, 1967 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  5. "General Election, 1971 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  6. "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  7. "General Election, 1991 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  8. "General Election, 1998 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  9. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  10. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.