பககா மக்களவைத் தொகுதி

பககா மக்களவைத் தொகுதி (Bagaha Lok Sabha constituency) என்பது 2008ஆம் ஆண்டு வரை கிழக்கு இந்தியவின் பீகார் மாநிலத்தில் செயல்பாட்டில் இருந்த ஒரு இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை தொகுதியாக இருந்தது.

Bagaha
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்Bihar
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2008
Bagaha
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்Bihar
நிறுவப்பட்டது1951
நீக்கப்பட்டது2009

சட்டசபை பிரிவுகள்

தொகு

பககா மக்களவைத் தொகுதி ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இவை:[1]

  1. வால்மீகி நகர்
  2. இராம்நகர்
  3. சிகார்பூர்
  4. சிக்தா
  5. லௌரியா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 போலா ரவுத்து இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967
1971
1977 ஜகனாத் பிரசாத் சுவதானர்தா ஜனதா கட்சி
1980 போலா ரவுத்து இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 மகேந்திர பைதா ஜனதா தளம்
1991
1996 சமதா கட்சி
1998
1999 ஐக்கிய ஜனதா தளம்
2004 கைலாசு பைதா

தேர்தல் முடிவுகள்

தொகு
1991 இந்தியப் பொதுத் தேர்தல்: பககா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா தளம் மகேந்திர பைதா 1,82,265 46.45
பா.ஜ.க கஞ்சன் பைதா 1,33,690 34.07
காங்கிரசு நர்சிங் பைதா 57,717 14.71
வெற்றி விளிம்பு 48,575 12.38
பதிவான வாக்குகள் 3,92,368 45.39
ஜனதா தளம் கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Section of the District at a Glance". West Champaran district website. Archived from the original on 2009-04-23. பார்க்கப்பட்ட நாள் 2009-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பககா_மக்களவைத்_தொகுதி&oldid=3984887" இலிருந்து மீள்விக்கப்பட்டது