சகார்சா மக்களவைத் தொகுதி

சகார்சா மக்களவைத் தொகுதி (Saharsa Lok Sabha constituency) என்பது பீகார் மாநிலத்தில் 2008 வரை செயலிலிருந்த ஒரு மக்களவைத் தொகுதி ஆகும்.[1]

Saharsa
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்Bihar
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2008

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பெயர் கட்சி
1952 இலலித் நாராயண் மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1957 இலலித் நாராயண் மிசுரா
1962 பூபேந்திர நாராயண் மண்டல் பிரஜா சோசலிச கட்சி
1964 இலக்தான் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1967 குணானந்த் தாக்கூர் சம்யுக்தா சோசலிச கட்சி
1971 சிரஞ்சிப் ஜா இந்திய தேசிய காங்கிரசு
1977 விநாயக் பிரசாத் யாதவ் ஜனதா கட்சி
1980 கமல் நாத் ஜா இந்திய தேசிய காங்கிரசு
1984 சந்திர கிஷோர் பதக், இந்திய தேசிய காங்கிரசு
1984 சூரிய நாராயண் யாதவ் ஜனதா தளம்
1991 சூரி நாராயண் யாதவ்
1996 தினேஷ் சந்திர யாதவ்
1998 அனூப் லால் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
1999 தினேஷ் சந்திர யாதவ் ஐக்கிய ஜனதா தளம்
2004 ரஞ்சீத் ரஞ்சன் லோக் ஜனசக்தி கட்சி
2008 பார்க்க சுபவுல் மக்களவைத் தொகுதி

மேற்கோள்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

வார்ப்புரு:Kosi Division topicsவார்ப்புரு:Bihar elections