ரோசெரா மக்களவைத் தொகுதி
ரோசெரா மக்களவைத் தொகுதி (Rosera Lok Sabha constituency) என்பது இந்தியாவின் பீகாரில் உள்ள ஒரு மக்களவை தொகுதியாகும். ரோசெரா சமசுதிபூருக்கு அருகில் உள்ளது.
ரோசெரா | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
நிறுவப்பட்டது | 1952 |
நீக்கப்பட்டது | 2008 |
சட்டசபை பிரிவுகள்
தொகுரோசெரா மக்களவைத் தொகுதி 2004-இல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது.[1]
- கான்சியம்பூர்
- பகோரி
- வாரிசுநகர்
- ரோசெரா
- சிங்கியா
- அசன்பூர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
1952 | இராமேசுவர் சாகு[2] | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | இராமேசுவர் சாகு[3] | ||
1967 | கேதார் பாசுவான்,[4] | சம்யுக்தா சோசலிச கட்சி | |
1971 | இராம் பகத் பாசுவான்,[5] | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1977 | இராம் சேவாக் அசாரி,[6] | ஜனதா கட்சி | |
1980 | பாலேசுவர் இராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இராம் பகத் பாசுவான் | ||
1989 | தசை சவுத்ரி | ஜனதா தளம் | |
1991 | இராம் விலாசு பாசுவான் | ||
1996 | பிதம்பர் பாசுவான் | இராச்டிரிய ஜனதா தளம் | |
1998 | பிதம்பர் பாசுவான் | ||
1999 | ராம் சந்திர பஸ்வான்[7] | ஐக்கிய ஜனதா தளம் | |
2004 | ராம் சந்திர பஸ்வான்[8] | லோக் ஜனசக்தி கட்சி | |
2009 | பார்க்கவும் : சமசுதிபூர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "General Elections, 2004 - Details for Assembly Segments of Parliamentary Constituencies" (PDF). 16. Rosera. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2011-10-25.
- ↑ "General Election, 1951 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1962 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1967 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1971 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.