பாலியா மக்களவைத் தொகுதி
பலியா மக்களவைத் தொகுதி (Balia, Bihar Lok Sabha constituency) என்பது பீகார் மாநிலத்தில் முன்பு செயலிலிருந்த ஒரு மக்களவைத் தொகுதி ஆகும். 1977 முதல் 2004 செயல்பாட்டிலிருந்த இத்தொகுதி 2009-இல் நீக்கப்பட்டது.
பாலியா மக்களவைத் தொகுதி | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | பீகார் |
நிறுவப்பட்டது | 1976 |
நீக்கப்பட்டது | 2009 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டசபை பிரிவுகள்
தொகுபாலியா மக்களவைத் தொகுதி 2004-இல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது.[1]
- பாலியா
- பரவுனி
- பச்வாடா
- சேரியா பரியார்பூர்
- பக்ரீ
- அலௌலி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
1952 முதல் 1976 தொகுதி செயல்பாட்டில் இல்லை
| |||
1977 | இராம் ஜீவன் சிங் | ஜனதா கட்சி | |
1980 | சூரிய நாராயண் சிங் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1984 | சந்ரா பானு தேவி | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | சூர்ய நாராயண் சிங் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1991 | |||
1996 | சத்ருகன் பிரசாத் சிங் | ||
1998 | ராஜ் பன்ஷி மஹ்தோ | இராச்டிரிய ஜனதா தளம் | |
1999 | ராம் ஜீவன் சிங் | ஐக்கிய ஜனதா தளம் | |
2004 | சூரஜ்பன் சிங் | லோக் ஜனசக்தி கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "General Elections, 2004 - Details for Assembly Segments of Parliamentary Constituencies" (PDF). 19. Balia. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.