பட்னா மக்களவைத் தொகுதி

பட்னா மக்களவைத் தொகுதி (Patna Lok Sabha constituency) என்பது இந்தியாவின் பீகாரில் 1957 முதல் 2008 வரை நடைமுறையிலிருந்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகும். பின்னர் 2008ஆம் ஆண்டில் இது பாடலிபுத்ரா மற்றும் பட்னா சாகிப் என இரண்டு தொகுதிகளாக மறுவறை செய்யப்பட்டது.

பட்னா
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
நிறுவப்பட்டது1957
நீக்கப்பட்டது2008

விளக்கம்

தொகு

முதல் மக்களவை காலத்தில் பட்னா பிராந்தியத்தில் பாடலிபுத்ரா, பட்னா மத்தி, பட்னா கிழக்கு மற்றும் பட்னா-சாகாபாத் (அர்ராஹ்) என 4 மக்களவைத் தொகுதிகள் இருந்தன.

1957ஆம் ஆண்டில் 2ஆவது மக்களவையின் போது, அனைத்து தொகுதிகளும் பின்வருமாறு மறுபெயரிடப்பட்டன.

வ. எண் தொகுதி புதிய பெயர்
1. பாடலிபுத்ரா பட்னா
2. பட்னா மத்தி நாலந்தா
3. பட்னா கிழக்கு பார்க்
4. பட்னா-சாகாபாத் சாகாபாத் (அர்ரஹ்)

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

முதலாவது மக்களவை (1952-1957) தேர்தலின் போது பட்னா பிராந்தியத்தில் 4 மக்களவைத் தொகுதிகள் இருந்தன.[1]

பாட்னா மக்களவைத் தொகுதி 2 முதல் 14 வரை மக்களவ.

ஆண்டு பெயர் கட்சி
1957 சாரங்தர் சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1962 ராம் துலாரி சின்கா
1967 இராமாவதார சாசுதிரி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1971
1977 மகாமாய பிரசாத் சின்கா ஜனதா கட்சி
1980 இராமாவதார சாசுதிரி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1984 சி. பி. தாகூர் இந்திய தேசிய காங்கிரசு
1989 சைலேந்திர நாத் சிறீவசுதவா பாரதிய ஜனதா கட்சி
1991 வன்முறை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது
1993^ ராம் கிரிபாள் யாதவ் ஜனதா தளம்
1996
1998 வன்முறை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது[2]
1998^ சி. பி. தாகூர் பாரதிய ஜனதா கட்சி
1999
2004 ராம் கிரிபாள் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்

^இடைத்தேர்தல்

15வது மக்களவை (2009) தேர்தலின் போது பட்னா மக்களவைத் தொகுதி பாடலிபுத்ரா மற்றும் பட்னா சாகிப் என 2 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள்

தொகு

1998 மறுதேர்தல்

தொகு

பாட்னாவில் 1998 மக்களவை தேர்தல் பெருமளவில் வாக்குப்பதிவில் மோசடி நடந்ததாக வெளியான தகவல்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.[2]

1993 மறுதேர்தல்

தொகு

1991 ஆண்டு பாட்னாவில் நடந்த மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மோசடி குறித்த அறிக்கைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஜனதா தளம் இந்தர் குமார் குஜ்ராலையும் ஜனதா கட்சி யஷ்வந்த் சின்காவினை வேட்பாளராக நிறுத்தியது.

  • சைலேந்திர நாத் சிறீவசுதவா (பாஜக): 388,513[7]
  • சந்திரேசுவர் பிரசாத் தாகூர் (இதேகா): 349,046

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "1951 Lok Sabha election results".
  2. 2.0 2.1 Modi, Sushil Kumar (8 May 2019). "1990s were the most violent years in Bihar's electoral history, that gloomy picture has changed".
  3. "2004 Lok Sabha election results".
  4. "1999 Lok Sabha election results".
  5. "1998 Lok Sabha election results".
  6. "1996 Lok Sabha election results".
  7. "1989 Lok Sabha election results".
  8. "1984 Lok Sabha election results".
  9. "1980 Lok Sabha election results".
  10. "1977 Lok Sabha election results".
  11. "1971 Lok Sabha election results".
  12. "1967 Lok Sabha election results".
  13. "1962 Lok Sabha election results".
  14. "1957 Lok Sabha election results".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்னா_மக்களவைத்_தொகுதி&oldid=3978828" இலிருந்து மீள்விக்கப்பட்டது