பிக்ரம்கஞ்ச் மக்களவைத் தொகுதி
பிக்ரம்கஞ்ச் மக்களவைத் தொகுதி (Bikramganj Lok Sabha constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள இந்திய மக்களவை தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி 2008இல் ரத்து செய்யப்பட்டது.[1]
பிக்ரம்கஞ்ச் | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
நிறுவப்பட்டது | 1962 |
நீக்கப்பட்டது | 2008 |
சட்டசபை பிரிவுகள்
தொகுபிக்ரம்கஞ்ச் மக்களவைத் தொகுதி பின்வரும் ஆறு பீகார் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு1962-2008
தொகுபிக்ரம்கஞ்ச் மக்களவைத் தொகுதி 1962இல் உருவாக்கப்பட்டு 2008-இல் ரத்து செய்யப்பட்டது. இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்:[2][3]
- 1962: ராம் சுபாக் சிங், இந்திய தேசிய காங்கிரசு
- 1967: சியோபுஜன் சாசுதிரி, இந்திய தேசிய காங்கிரசு
- 1971: சியோபுஜன் சாசுதிரி, இந்திய தேசிய காங்கிரசு
- 1977: ராம் அவதேஷ் சிங், ஜனதா கட்சி
- 1980: தபேஷ்வர் சிங், இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா)
- 1984: தபேஷ்வர் சிங், இந்திய தேசிய காங்கிரசு
- 1989: ராம் பிரசாத் சிங், ஜனதா தளம்
- 1991: ராம் பிரசாத் சிங், ஜனதா தளம்
- 1996: காந்தி சிங், ஜனதா தளம்
- 1998: |பஷிஷ்தா நரேன் சிங், சமதா கட்சி
- 1999: காந்தி சிங், இராச்டிரிய ஜனதா தளம்
- 2004: அஜித் குமார் சிங், ஐக்கிய ஜனதா தளம்
- 2008 முதல்:தொகுதி இல்லை
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ SANJAY SINGH (ed.). "Changing equations in Bikramganj". Times of India. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
- ↑ "Election Commission of India" பரணிடப்பட்டது சனவரி 31, 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Lok Sabha Former Members" பரணிடப்பட்டது 2008-06-16 at the வந்தவழி இயந்திரம்