சார்லி மெக்கெஹே

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

சார்லி மெக்கெஹே (Charlie McGahey, பிறப்பு: பிப்ரவரி 12 1871, இறப்பு: சனவரி 10 1935), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 437 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1902 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.

சார்லி மெக்கெஹே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 437
ஓட்டங்கள் 38 20,723
மட்டையாட்ட சராசரி 9.50 30.20
100கள்/50கள் 0/0 31/106
அதியுயர் ஓட்டம் 18 277
வீசிய பந்துகள் - 19,486
வீழ்த்தல்கள் - 330
பந்துவீச்சு சராசரி - 31.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 3
சிறந்த பந்துவீச்சு - 7/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 151/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லி_மெக்கெஹே&oldid=2708250" இருந்து மீள்விக்கப்பட்டது