சாலைச் சமர்
ஈழப்போரில் 2009 இல் நடந்த ஒரு சமர்
சாலை சமர் (Battle of Chalai) என்பது ஈழப் போரின்போது 2009 பெப்ரவரியில் இலங்கை இராணுவத்தின் 55 வது படைப்பிரிவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இலங்கையின் சாலை என்ற பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது தொடர்பாக நடந்த ஒரு மோதலாகும். நான்காம் ஈழப் போரின் வடக்குப் போர் முனையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி கடற்புலிகள் தளம் சாலை என்ற பகுதியாக இருந்தது.[2] சண்டை ஐந்து நாட்கள் நீடித்தது, அதைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் 55 வது பிரிவு அப்பகுதியைக் கைப்பற்றியது.[3] மோதலின் போது, 13 முதல் 16 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் கொண்டு சென்ற குண்டு வெடித்ததில் ஒரு சிப்பாய் காயமடைந்தார். இந்த தற்கொலை குண்டுதாரி விடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. [4]
சாலைச் சமர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஈழப் போர் பகுதி | |||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
இலங்கைப் படைத்துறை | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா: மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, பிரிகேடியர் பிரசன்ன சில்வா | வேலுப்பிள்ளை பிரபாகரன்: விநாயகம் † |
||||||||
பலம் | |||||||||
இலங்கைத் தரைப்படை: 55 வது பிரிவு | தெரியவில்லை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Troops capture Chalai", Ministry of Defence (Sri Lanka) / இலங்கைப் படைத்துறை. பரணிடப்பட்டது 2009-02-27 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Two hour battle in Chalai Sea பரணிடப்பட்டது நவம்பர் 5, 2011 at the வந்தவழி இயந்திரம். LankaeNews.com. Accessed March 24, 2012.
- ↑ "Troops capture Chalai". Ministry of Defence, Public Security, Law and Order, Sri Lanka. 2009-02-06. Archived from the original on 2009-02-27. பார்க்கப்பட்ட நாள் 2009-06-11.
- ↑ "Child suicide bomber sent to army frontline in Chalai". Ministry of Defence, Public Security, Law and Order, Sri Lanka. 2009-02-06. Archived from the original on 2009-02-18. பார்க்கப்பட்ட நாள் 2009-06-11.