சால்ஸ் லெஸ்லி

சால்ஸ் லெஸ்லி (Charles Leslie , பிறப்பு: டிசம்பர் 8 1861, இறப்பு: பிப்ரவரி 12 1921) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 48 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1882 - 1883 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

சால்ஸ் லெஸ்லி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 48
ஓட்டங்கள் 106 1,860
மட்டையாட்ட சராசரி 15.14 22.96
100கள்/50கள் 0/1 4/10
அதியுயர் ஓட்டம் 54 144
வீசிய பந்துகள் 96 332
வீழ்த்தல்கள் 4 8
பந்துவீச்சு சராசரி 11.00 20.62
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/31 3/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 18/0
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்ஸ்_லெஸ்லி&oldid=2708254" இருந்து மீள்விக்கப்பட்டது