சாவோ தொமே குட்டைவால்

சாவோ தொமே குட்டைவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பசாரிபார்மிசு
குடும்பம்:
மோட்டாசில்லிடே
பேரினம்:
மோட்டாசில்லா
இனம்:
மோ. போகாகி
இருசொற் பெயரீடு
மோட்டாசில்லா போகாகி
சார்ப்பி, 1892)
வேறு பெயர்கள்
  • அமுரோசிச்லா போகாகி சார்ப்பி, 1892
  • அமுரோசிச்லா போககேகி சார்ப்பி, 1892

சாவோ தொமே குட்டைவால் (São Tomé shorttail)(மோட்டாசில்லா போகாகி) அல்லது போகேஜி நீண்ட அலகு வாலாட்டிக் குருவிச் சிற்றினம் ஆகும். இது மோட்டாசிலிடே குடும்பத்தினைச் சார்ந்த பறவையாகும். இது அமுரோசிச்லா பேரினத்தின் ஒரே ஒரு சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டது. ஆனால் 2015ஆம் ஆண்டு பரிணாம மரபு வழி ஆய்வு இதை மோட்டாசில்லா பேரினத்தில் உள்ள வாட்டிகளுடன் வைக்கப்பட்டது.[2][3] இது சாவோ தொமே தீவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்[1] இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இந்தச் சிற்றினம் சிறிய அளவிலான எண்ணிக்கையில் உள்ளது. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2018). "Amaurocichla bocagii". IUCN Red List of Threatened Species 2018: e.T22715170A131461308. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22715170A131461308.en. https://www.iucnredlist.org/species/22715170/131461308. 
  2. Per Alström, Knud A. Jønsson, Jon Fjeldså, Anders Ödeen, Per G. P. Ericson, and Martin Irestedt (2015). "Dramatic niche shifts and morphological change in two insular bird species". Royal Society Open Science 2 (3): 140364. doi:10.1098/rsos.140364. பப்மெட்:26064613. Bibcode: 2015RSOS....240364A. 
  3. Rebecca B. Harris, Per Alström, Anders Ödeen, and Adam D. Leaché (2018). "Discordance between genomic divergence and phenotypic variation in a rapidly evolving avian genus (Motacilla)". Molecular Phylogenetics and Evolution 120: 183–195. doi:10.1016/j.ympev.2017.11.020. பப்மெட்:29246816. 
  • Eccles, S. D. (1988). "The birds of São Tomé — record of a visit, April 1987 with notes on the rediscovery of Bocage's Longbill". Malimbus 10 (2): 207–217. http://malimbus.free.fr/articles/V10/10207217.pdf. 
  • Johansson, U. S.; Fjeldså, J.; Bowie, R. C. K. (2008). "Phylogenetic relationships within Passerida (Aves: Passeriformes): A review and a new molecular phylogeny based on three nuclear intron markers". Molecular Phylogenetics and Evolution 48 (3): 858–876. doi:10.1016/j.ympev.2008.05.029. பப்மெட்:18619860. 
  • Kingdon, Jonathan (1989). Island Africa: The Evolution of Africa's Rare Plants and Animals. Princeton, New Jersey: Princeton University Press. pp. 37–38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-08560-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவோ_தொமே_குட்டைவால்&oldid=3537531" இலிருந்து மீள்விக்கப்பட்டது