சிக்கிம் எலி
சிக்கிம் எலி (Sikkim rat) (ராட்டசு அந்தமானென்சிசு) என்பது முரிடே குடும்பத்தினைச் சார்ந்த கொறிணி வகைகளுள் ஒன்றாகும்.
சிக்கிம் எலி
Sikkim rat | |
---|---|
அறிவியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | முறிடே |
பேரினம்: | ராட்டசு |
சிற்றினம்: | ரா. அந்தமானென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
ராட்டசு அந்தமானென்சிசு (பிளைத், 1860) | |
வேறுபெயர்கள் | |
ரா. சிக்கிமென்சிசு கிண்டன், 1919 |
இது பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. எலியின் மேற்புறம் பழுப்பு நிறமாகவும் அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Aplin, K.; Frost, A.; Chakraborty, S.; Molur, S. & Nameer, P.O. (2016). "Rattus andamanensis". The IUCN Red List of Threatened Species. IUCN. 2016: e.T19361A115149094. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19361A22446146.en. Retrieved 13 December 2017.
- ↑ "Himalayan field rat" Encyclopædia Britannica Online