சிங்களமயமாக்கம்
சிங்களமயமாக்கம் என்பது இலங்கையில் வாழ்ந்த சிறுபான்மையினரை இலங்கை பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் பண்பாட்டுக்குள் உள்வாங்கும் வகையில் திட்டமிட்டும் இயல்பாகவும் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்வு ஆகும்.[1][2][3]
இலங்கைத் தமிழர்கள், பழங்குடிகள், முஸ்லீம்கள் ஆகியோர் இந்த செயற்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.
தனிச் சிங்கள சட்டம், பௌத்தம் அரச சமயம், சிங்கள குடியேற்றம் போன்றவை இந்த செயற்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள்.
ஜேவிபி, JHU போன்ற கட்சிகள் சிங்களமயமாக்கத்தை ஒரு முதன்மைக் கொள்கையாகவும் கொண்டுள்ளன.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Susantha Goonetilleke, Sinhalisation: Migration or Cultural Colonization? Lanka Guardian Vol. 3, No. I, May I, 1980, pp. 22-29, and May 15 1980, pp. 18-19.
- ↑ Power and Religiosity in a Post-Colonial Setting: Sinhala Catholics in Contemporary Sri Lanka by R. L. Stirrat American Ethnologist, Vol. 22, No. 2 (May, 1995), pp. 428-429
- ↑ Buddhism Betrayed?: Religion, Politics, and Violence in Sri Lanka By Stanley Jeyaraja Tambiah, p. 152-3