சிங்கிரைய் மசகட்சா

சிங்கிரைய் வின்ஸ்டன் மசகட்சா: (Shingirai Winston Masakadza, பிறப்பு:செப்டம்பர் 4, 1986), சிம்பாப்வே அணியின் தற்போதைய பந்து வீச்சாளர், சகலதுறை ஆட்டக்காரர். வலதுகை துடுப்பாளரும் கூட.

சிங்கிரைய் மசகட்சா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சிங்கிரைய் வின்ஸ்டன் மசகட்சா
பட்டப்பெயர்சிங்கி
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவிரைவு
பங்குபந்து வீச்சாளர், சகலதுறை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 23 16
ஓட்டங்கள் - 521 139
மட்டையாட்ட சராசரி - 20.84 46.33
100கள்/50கள் -/- 0/0 0/1
அதியுயர் ஓட்டம் - 100* 57*
வீசிய பந்துகள் 36 3664 732
வீழ்த்தல்கள் 3 90 21
பந்துவீச்சு சராசரி 12.00 22.86 29.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/36 6/54 4/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 8/– 4/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச்சு 4 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கிரைய்_மசகட்சா&oldid=2713182" இலிருந்து மீள்விக்கப்பட்டது