சிசுபாலன் (திரைப்படம்)

சிசுபாலன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கே. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சிசுபாலன்
இயக்கம்கே. கே. சம்பத்குமார்
தயாரிப்புஎஸ். எஸ். சேதுராமன்
ஸ்ரீ விஜயா சினி ஆர்ட்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புஆர். எஸ். மனோகர்
ஸ்ரீவித்யா
வெளியீடுமார்ச்சு 2, 1974
நீளம்3998 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு