சிடினசு
பறவை பேரினம்
சிடினசு | |
---|---|
நீல பிடரி கிளி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சிடினசு பிளைத், 1842
|
மாதிரி இனம் | |
சிட்டாகசு மலசென்சிசு[1] லாதம், 1790 | |
சிற்றினம் | |
சிடினசு சையனுரசு |
சிடினசு (Psittinus) என்பது சிட்டாகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு கிளி பேரினமாகும். இது நீல பிடரி கிளி (சிடினசு சையனுரசு) என்ற ஒற்றை சிற்றினத்தை உள்ளடக்கியதாக முன்பு கருதப்பட்டது. ஆனால் சைமெலுயி கிளி (சி. அபோதி) 2021-ல் பன்னாட்டு பறவையிலாளர்கள் சங்கத்தினால் ஒரு தனித்துவமான சிற்றினமாகப் பிரிக்கப்பட்டது.[2][3] 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வு, சிடகுலா பேரினம் பலதொகுதி பிறப்பு பேரினமாகக் கண்டறியப்பட்டது. இது சிடினசு என்பதை ஒரு தனித்துவமான பேரினமாகப் பராமரிக்க, பிசிட்டாகுலா பிரிக்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு குறிக்கிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Psittaculidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
- ↑ "Simeulue Parrot (Psittinus abbotti) - BirdLife species factsheet".
- ↑ Wink, Michael; Sauer-Gürth, Hedwig; Bahr, Norbert; Schnitker, Heinz; Reinschmidt, Matthias; Arndt, Thomas; Datzmann, Thomas; Braun, Michael P. (2019-03-04). "A molecular phylogeny of the genus Psittacula sensu lato (Aves: Psittaciformes: Psittacidae : Psittacula, Psittinus, Tanygnathus, † Mascarinus ) with taxonomic implications" (in en). Zootaxa 4563 (3): 547–562. doi:10.11646/zootaxa.4563.3.8. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:31716534.