சிண்டலர்ஸ் லிஸ்ட்

சிண்டலர்ஸ் லிஸ்ட் என்பது இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கி 1993ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் திரைக்கதையை ஸ்டீவன் சல்லியன் எழுதியிருந்தார். தோமஸ் கனலி எனும் ஆஸ்திரேலிய எழுத்தாளர் எழுதிய சிண்ட்லர்ஸ் ஆர்க் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் பெரும் இன அழிப்பிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை ஜெர்மானியர் ஒருவர் காப்பாற்றுவதாக இத்திரைப்படத்தின் கதைக்கரு அமைந்துள்ளது. நடிகர்கள் லையாம் நீசன், பென் கிங்ஸ்லி, ரால்ப் பின் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தனர்.

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
Schindler's List
இயக்கம்ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
தயாரிப்புஸ்டீவன் ஸ்பில்பேர்க்
ஜெரால்ட் மொலன்
காத்திலீன் கென்னடி
பிராங்கோ லஸ்டிக்
கதைபுதினம்:
தாமஸ் கென்னியல்லி
திரைக்கதை:
ஸ்டீவன் சேயில்லியன்
இசைஜான் வில்லியம்ஸ்
நடிப்புலையம் நீசோன்
பென் கிங்க்ஸ்லி
ரால்ப் பியேன்னஸ்
கரோலின் கூடாளி
எம்பெத் டேவிட்ஸ்
ஒளிப்பதிவுஜானூஸ் கமின்ஸ்கி
படத்தொகுப்புமைக்கேல் கான்
கலையகம்ஆம்பிளின் என்டர்டெயின்மென்ட்
விநியோகம்யூனிவர்சல் பிக்சர்கள்
வெளியீடு30 நவம்பர் 1993 (premiere: வாஷிங்டன், D.C.)
1 December 1993 (NYC)
9 டிசம்பர் 1993 (LA)
15 டிசம்பர் 1993 (US general)
25 டிசம்பர் 1993 (கனடா)
10 பெப்ரவரி 1994 (ஆஸ்திரேலியா)
18 பெப்ரவரி 1994 (ஐக்கிய இராச்சியம்)
3 மார்ச் 1994 (செருமனி)
4 மார்ச் 1994 (போலந்து)
ஓட்டம்195 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
எபிரேயம்
செருமானியம்
போலந்திய மொழி
பிரான்சிய மொழி
ஆக்கச்செலவு$22 மில்லியன்[1]
மொத்த வருவாய்$321 மில்லியன்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிண்டலர்ஸ்_லிஸ்ட்&oldid=3314813" இருந்து மீள்விக்கப்பட்டது