சிந்தூர் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சிந்தூர் சட்டமன்றத் தொகுதி (Jintur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது பர்பணி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பர்பணி மாவட்டத்தில் உள்ளது.

சிந்தூர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 95
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்பர்பணி மாவட்டம்
மக்களவைத் தொகுதிபர்பணி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
போர்டிகர் மேக்னா தீபக் சகோரே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 புசங்கராவ் சாதவ் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
 
ஆனந்தராவ் தேசமுக் இந்திய தேசிய காங்கிரசு
 
1967 சேசுராவ் தேசமுக் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
 
1972 குலாப்சந்த் ரதி
1978 யசுவந்த் கலண்டே ஜனதா கட்சி
 
1980 மாணிக்கராவ் பாமலே இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 கணேசுராவ் நாகோராவ் துத்கோன்கர் இந்திய தேசிய காங்கிரசு
 
1990 ராம்பிரசாத் கடம் போர்டிகர்
1995
1999 குண்ட்லிக்ராவ் நாக்ரே
2004 ராம்பிரசாத் கடம் போர்டிகர் சுயேச்சை
2009 இந்திய தேசிய காங்கிரசு
 
2014 விசய் மாணிக்கராவ் பாமலே[2] தேசியவாத காங்கிரசு கட்சி
 
2019 மேகனா போர்டிகர் பாரதிய ஜனதா கட்சி
 
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:சிந்தூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க போர்டிகர் மேக்னா தீபக் சகோரே 113432 38.52
தேகாக (சப) பாம்லே விஜய் மாணிக்ராவ் 108916 36.99
வாக்கு வித்தியாசம் 4516
பதிவான வாக்குகள் 294442
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

வெளியிணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-22.