சின்னக்கனல்
சின்னக்கனல் (ஆங்கிலம் : Chinnakanal) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இங்குள்ள அருவி, சக்தி வீடு என்று அழைக்கப்படுகின்றது.மேலும் இவ்வூரில் மிகவும் பிரபலமான அரிசிக் கொம்பன் என்னும் கொம்பன் வகையைச் சார்ந்த காட்டு யானை இங்கு வசித்து வந்தது.[2]
சின்னக்கனல்
Chinnakanal | |
---|---|
கிராமம் | |
அடைபெயர்(கள்): சின்னக்கனல் | |
ஆள்கூறுகள்: 10°02′28″N 77°10′15″E / 10.04117°N 77.170860°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி |
பரப்பளவு | |
• மொத்தம் | 67.33 km2 (26.00 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,005 |
• அடர்த்தி | 180/km2 (460/sq mi) |
மொழிகள் | |
• ஆட்சிமொழி | மலையாளம், ஆங்கிலம் |
• வட்டாரமொழி | மலையாளம், தமிழ்[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
மக்கள்த்தொகை
தொகு2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சின்னக்கனல் கிராமத்தில் 12,005 பேர் வசிக்கின்றனர். இதில் 6,098 பேர் ஆண்கள் மற்றும் 5,907 பேர் பெண்கள் ஆவர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Table C-16 Population by Mother Tongue: Kerala". www.censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.
- ↑ "Rogue elephant Arikomban darted with tranquillisers in Kerala's Idukki". The Indian Express (in ஆங்கிலம்). 2023-04-29. பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
- ↑ Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Idukki (PDF). திருவனந்தபுரம்: Directorate of Census Operations, Kerala. p. 58,59. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.