சின்னக் காணான் கோழி
சின்னக் காணான் கோழி | |
---|---|
பெண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Gruiformes
|
குடும்பம்: | Rallidae
|
பேரினம்: | Porzana
|
இனம்: | P. parva
|
இருசொற் பெயரீடு | |
Porzana parva (Giovanni Antonio Scopoli, 1769) | |
வேறு பெயர்கள் | |
Zapornia parva |
சின்னக் காணான் கோழி (Little Crake) இது நீர் நிலைகளில் வாழும் சிறிய காணான்கோழி குடும்பத்தைச் சார்ந்த பறவை இனம் ஆகும். இப்பறவைக்கான அறிவியல் பெயர் வெனிசு நாட்டினரால் கொடுக்கப்பட்டதாகும். இதில் சின்ன என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.[2]
இனப்பெருக்கத்தை இப்பறவை ஐரோப்பா நாட்டின் புல் படுக்கைகளில் வைத்துக்கொள்கிறது. மேலும் இவை அதிக அளவில் கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. குளிர்காலங்களில் இவை ஆப்பிரிக்காவின் பகுதிகளுக்கு தனது இருப்பிடத்தை நகர்த்திக் கொள்கிறது.
புள்ளி காணான் கோழியை விட கொஞ்சம் சிறியதாக 17- 19 செ.மீற்றர்கள் கொண்டு காணப்படுகிறது. இவற்றில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய அளவில் வேற்றுமை காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Zapornia parva". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 2 December 2014.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 293, 315. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- BirdLife species factsheet for Zapornia parva
- சின்னக் காணான் கோழி videos, photos, and sounds at the Internet Bird Collection
- சின்னக் காணான் கோழி photo gallery at VIREO (Drexel University)
- {{{2}}} on Avibase
- Interactive range map of Zapornia parva at IUCN Red List maps
- Audio recordings of Little crake on Xeno-canto.