சின்னமுத்து (திரைப்படம்)

சின்னமுத்து 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரூபேஷ் ராஜ் நடித்த இப்படத்தை சண்முகசுந்தரம் இயக்கினார்.

சின்னமுத்து
இயக்கம்சண்முகசுந்தரம்
தயாரிப்புராதாரவி
இசைதேவா
நடிப்புரூபேஷ் ராஜ்
ஆஷா
ராதாரவி
ராஜீவ்
கோகிலா
வைஷ்ணவி
நம்பிராஜன்
வாகை சந்திரசேகர்
ஒய். ஜி. மகேந்திரன்
எஸ். எஸ். சந்திரன்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு