சின் அரசமரபு

சின் அரசமரபு (Qin Dynasty, சீனம்: 秦朝பின்யின்: Qín Cháoவேட்-கில்சு: Ch'in Ch'ao; tɕʰǐn tʂʰɑ̌ʊ̯) கிமு 221 இருந்து 206 வரை சீனா வட மேற்குப் பகுதியை ஆண்ட வம்சம் ஆகும். 15 ஆண்டுகளே நிலைத்தாலும் சீன வரலாற்றில் முக்கிய தாக்கத்தை இது ஏற்படுத்தியது. இக் காலப் பகுதியில் சட்டவாதம் தவிர்த்த பல சீன செவ்வியல் ஆக்கங்கள் அழிக்கப்பட்டன.

Qin
கிமு 221–கிமு 206
The Qin Dynasty circa. 210 BC
The Qin Dynasty circa. 210 BC
நிலைபேரரசு
தலைநகரம்சியாங்யாங்
பேசப்படும் மொழிகள்பழைய சீன மொழி
சமயம்
சீன நாட்டுச் சமயம், சட்டவியல்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• 221 BC – 210 BC
சின் ஷி ஹுவாங்
• 210 BC – 207 BC
சின் எர் சி
முக்கிய அமைச்சர் 
• 221 BC – 208 BC
லி சி
• 208 BC – 207 BC
சாவ் காவ்
வரலாறு 
• சீனாவின் ஒன்றிணைப்பு
கிமு 221
• 
கிமு 206
கிமு 210
• லியு பாங்கிடன் சரணடைதல்
கிமு 206
மக்கள் தொகை
• 210 BC
20,000,000
நாணயம்பன் லியாங் காசுகள்
முந்தையது
பின்னையது
சவு அரசமரபு
சின் (மாநிலம்)
பதினெட்டு பேரரசுகள்
ஆன் அரசமரபு
History of China
History of China
சீன வரலாறு
பண்டைய
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 மேற்கு சவு
 கிழக்கு சவு
   இலையுதிர் காலமும் வசந்த காலமும்
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  ஜின் அரசமரபு
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
வடக்கு & தெற்கு அரசமரபுகள்
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( இரண்டாம் சவு 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
லியாவோ
907–1125
சொங் அரசமரபு
960–1279
  வடக்கு சொங் மேற்கு சியா
1038–1227
  தெற்கு சொங் சின்
1115–1234
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
முதல் சீனக் குடியரசு 1912–1928
சீனாவின் தேசியவாத அரசு1925–1948
சீன மக்கள் குடியரசு
1949–தற்போது வரை
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–தற்போது வரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்_அரசமரபு&oldid=2223955" இலிருந்து மீள்விக்கப்பட்டது