மேற்கு சியா

மேற்கு சியா அல்லது சி சியா பேரரசு அல்லது தாங்குடு பேரரசு (மங்கோலியர்களுக்கு) அல்லது மி-ன்யக் (தாங்குடு மக்கள் மற்றும் திபெத்தியர்களுக்கு)[2] என்பது 1038ல் இருந்து 1227 வரை நீடித்த ஒரு பேரரசு ஆகும். இது வடமேற்கு சீன மாகாணங்களான நிங்சியா, கன்சு, கிழக்கு சிங்கை, வடக்கு ஷான்க்ஷி, வடமேற்கு க்ஷின்ஜியாங், தென்மேற்கு உள் மங்கோலியா மற்றும் தெற்கு வெளி மங்கோலியா ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. இதன் பரப்பளவு சுமார் 800,000 சதுர கி.மீ. ஆகும்.[3][4][5]

மேற்கு சியா 西夏
𗴂𗹭𘜶𗴲𗂧 (白高大夏國)
Western Xia 1.svg (大白高國)
1038–1227
1111ல் மேற்கு சியாவின் அமைவிடம் (வடமேற்கில் பச்சை நிறத்தில்)
1150ல் மேற்கு சியா இராச்சியம்
தலைநகரம் சிங்சிங்
மொழி(கள்) தாங்குடு மொழி, சீனம்
சமயம் முதன்மை:
புத்தமதம்
இரண்டாம்:
தாவோயியம்
கன்பூசியம்
சீன நாட்டுப்புற மதம்
அரசாங்கம் முடியாட்சி
பேரரசர்
 -  1038–1048 பேரரசர் ஜிங்சோங்
 -  1206–1211 பேரரசர் ஜியாங்சோங்
 -  1226–1227 பேரரசர் மொசு
வரலாற்றுக் காலம் பிந்தைய பாரம்பரிய வரலாறு
 -  லி ஜிசியன் சோங் அரசமரபை எதிர்க்கிறார் 984
 -  பேரரசர் ஜிங்சோங் அரசமரபைத் தோற்றுவிக்கிறார் 1038
 -  மங்கோலியப் பேரரசால் கைப்பற்றப்படுகிறது 1210
 -  கலகத்திற்குப் பின் மங்கோலியப் பேரரசால் அழிக்கப்படுகிறது 1227
மக்கள்தொகை
 -  அதிகபட்ச மதிப்பீடு. 30,00,000 
நாணயம் பண்டமாற்று முறை, நகரங்களில் சில தாமிர நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.[1]
முந்தையது
பின்னையது
டிங்னன் ஜியேடுஷி
சிலியங்பு
குயியி வட்டம்
கன்சு உய்குர் இராச்சியம்
லியாவோ அரசமரபு
சொங் அரசமரபு
மங்கோலியப் பேரரசு
தற்போதைய பகுதிகள் சீனா (சீன மக்கள் குடியரசு), மங்கோலியா

உசாத்துணைதொகு

  1. Chinaknowledge.de Chinese History - Western Xia Empire Economy. 2000 ff. © Ulrich Theobald. Retrieved: 13 July 2017.
  2. Stein (1972), pp. 70–71.
  3. Wang, Tianshun [王天顺] (1993). Xixia zhan shi [The Battle History of Western Xia] 西夏战史. Yinchuan [银川], Ningxia ren min chu ban she [Ningxia People's Press] 宁夏人民出版社.
  4. Bian, Ren [边人] (2005). Xixia: xiao shi zai li shi ji yi zhong de guo du [Western Xia: the kingdom lost in historical memories] 西夏: 消逝在历史记忆中的国度. Beijing [北京], Wai wen chu ban she [Foreign Language Press] 外文出版社.
  5. Li, Fanwen [李范文] (2005). Xixia tong shi [Comprehensive History of Western Xia] 西夏通史. Beijing [北京] and Yinchuan [银川], Ren min chu ban she [People's Press] 人民出版社; Ningxia ren min chu ban she [Ningxia People's Press] 宁夏人民出版社.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_சியா&oldid=3455696" இருந்து மீள்விக்கப்பட்டது