சீனாவின் தேசியவாத அரசு


சீனக் குடியரசின் தேசியவாத அரசு அல்லது இரண்டாம் சீனக் குடியரசு (National Government of the Republic of China - Second Republic of China)[1] சீன தேசியவாத குவோமின்டாங் கட்சியினர் 1 சூலை முதல் 20 மே 1948 முடிய சீனாவை ஆண்ட அரசைக் குறிக்கும். தற்போதைய மக்கள் சீனக் குடியரசு ஆட்சியினர் மக்கள் புரட்சியின் மூலம், 1948-இல் குவோமின்டாங் கட்சியின் தேசியவாத தலைவர் சியாங்கே சேக்கை தைவானுக்கு விரட்டியடிக்கும் வரை சினாவை சீனக் குடியரசின் தேசியவாத அரசு ஆட்சி செய்தது.

சீனக் குடியரசின் தேசியவாத அரசு
1925–1948
கொடி of சீனா
கொடி
தேசியச் சின்னம் of சீனா
தேசியச் சின்னம்
நாட்டுப்பண்: "சீனக் குடியரசின் தேசிய கீதம்" (1937–1948)
Flag anthem
《中華民國國旗歌》
"சீனக் குடியரசின் தேசியக் கொடி கீதம்"
(1937–1948)
1945-இல் சீனாவின் நிலப்பரப்புகள்
1945-இல் சீனாவின் நிலப்பரப்புகள்
தலைநகரம்காண்டன் (1925–1927), நாஞ்சிங் (1927–1948), சோங்கிங் (போர்க்காலம், 1937–1946)
பெரிய நகர்ஷங்காய்
ஆட்சி மொழி(கள்)சீன மொழி
திபெத்திய மொழி
மஞ்சு மொழி
மங்கோலிய மொழி
உய்குர் மொழி
அரசாங்கம்தற்காலிக அரசு (1925-1928)
ஒன்றிணைந்த அரசு, ஒரே கட்சி அரசு, குடியரசு, இராணுவச் சர்வாதிகார ஆட்சி (1928–1946)
ஒன்றிணைந்த, நாடாளுமன்றக் குடியரசு அரசு (1946-1948)
சேர்மன் 
• 1928 (முதல்)
தான் யாங்காய்
• 1928–1948 (இறுதி)
சியாங் காய் சேக்
பிரதம அமைச்சர் 
• 1928–1930 (முதல்)
தான் யாங்காய்
• 1947–1948 (இறுதி)
சாங் சன்
வரலாறு 
• குவாங்சௌவில் நிறுவுதல்
1 சூலை 1925
1926–1928
• நாஞ்சிங்கில் அரசை சீரமைத்தல்
18 ஏப்ரல் 1927
1927–1936, 1946–1950
7 சூலை 1937–2 செப்டம்பர் 1945
• சீனக் குடியரசின் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்தல்
25 டிசம்பர் 1947
• சீன குடியரசு அரசை நிறுவுதல்
20 மே 1948
நாணயம்சீன யுவான்
பழைய தைவான் டாலர் (1946–1949)
ஐ.எசு.ஓ 3166 குறியீடுCN
பின்னையது
}
[[சீன மக்கள் குடியரசு]]
History of China
History of China
சீன வரலாறு
பண்டைய
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 மேற்கு சவு
 கிழக்கு சவு
   இலையுதிர் காலமும் வசந்த காலமும்
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  ஜின் அரசமரபு
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
வடக்கு & தெற்கு அரசமரபுகள்
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( இரண்டாம் சவு 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
லியாவோ
907–1125
சொங் அரசமரபு
960–1279
  வடக்கு சொங் மேற்கு சியா
1038–1227
  தெற்கு சொங் சின்
1115–1234
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
முதல் சீனக் குடியரசு 1912–1928
சீனாவின் தேசியவாத அரசு1925–1948
சீன மக்கள் குடியரசு
1949–தற்போது வரை
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–தற்போது வரை

சீனாவின் புரட்சித்தலைவர் சன்யாட் சென் தலைமையில் அக்டோபர் 1911-இல் நடைபெற்ற மக்கள் புரட்சிக்குப் பின்னர் 1912-இல் சீனாவில் தற்காலிக குடியரசு அரசாங்கம் நிறுவப்பட்டது.

வரலாறு தொகு

சீன தேசியவாதக் கொள்கையை நிறுவுவதற்கு, தேசிய ஒற்றுமையை வலியுறுத்திய சீன இராணுவப் படைத்தலைவர் யுவான் சிக்காய் 1912-இல் முதல் சீனக் குடியரசை நிறுவினார். 1916-இல் யுவான் சிக்காய் மறைவிற்குப் பின் அரசியல் தலைமை வெற்றிடம் ஏற்பட்டதால், சீனா பல பல படைத்தலைவர்களின் கீழ் சிதறியது. 1928-இல் நாஞ்சிங் பகுதியின் இராணுவத் தலைவர் சியாங்கே சேக், சீனாவின் வடக்குப் போர்கள் மூலம் பிளவுபட்ட சீனாவின் பகுதிகளை ஒன்றிணைத்தார். குவோமின்டாங் அரசியல் கட்சியின் தலைவரான சியாங்கே சேக் தலைமையில் ஒரே கட்சி, ஒரே அரசு என்ற அடிப்ப்டையில் சீனாவின் தேசியவாத அரசு ஆட்சி செய்தது. இந்த அரசுக்கு ஐக்கிய நாடுகள் அவை உள்ளிட்ட பன்னாட்டு அரசுகளின் அங்கீகாரம் பெற்றது. இந்நிலையில் சியாங் காய் சேக்கின் அரசை எதிர்த்து 1948 முதல் மா சே துங் மக்களை ஒன்று திரட்டி சீனா முழுவதும் புரட்சி செய்தார். இதனால் சியாங் காய் சேக்கின் அரசு பதவியிலிருந்து விலகி, தைவானில் தனது அரசை நிறுவினார். 1949-இல் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் மா சே துங் தலைமையில் சீனக் குடியரசு நிறுவப்பட்டு, தற்போது வரை ஆளப்பட்டு வருகிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Wang, Dong (1 October 2005). "China's Unequal Treaties: Narrating National History". Lexington Books – via Google Books.

ஆதாரங்கள் தொகு

  • Bergere, Marie-Claire. Sun Yat-Sen (1998), 480 pages, the standard biography
  • Boorman, Howard L., ed. Biographical Dictionary of Republican China. (Vol. I-IV and Index. 1967–1979). 600 short scholarly biographies excerpt and text search
    • Boorman, Howard L. "Sun Yat-sen" in Boorman, ed. Biographical Dictionary of Republican China (1970) 3: 170–89, complete text online
  • Dreyer, Edward L. China at War, 1901–1949. (1995). 422 pp.
  • Eastman Lloyd. Seeds of Destruction: Nationalist China in War and Revolution, 1937– 1945. (1984)
  • Eastman Lloyd et al. The Nationalist Era in China, 1927–1949 (1991)
  • Fairbank, John K., ed. The Cambridge History of China, Vol. 12, Republican China 1912–1949. Part 1. (1983). 1001 pp.
  • Fairbank, John K. and Feuerwerker, Albert, eds. The Cambridge History of China. Vol. 13: Republican China, 1912–1949, Part 2. (1986). 1092 pp.
  • Fogel, Joshua A. The Nanjing Massacre in History and Historiography (2000)
  • Gordon, David M. "The China-Japan War, 1931–1945," The Journal of Military History v70#1 (2006) 137–182; major historiographical overview of all important books and interpretations; online
  • Hsiung, James C. and Steven I. Levine, eds. China's Bitter Victory: The War with Japan, 1937–1945 (1992), essays by scholars; online from Questia;
  • Hsi-sheng, Ch'i. Nationalist China at War: Military Defeats and Political Collapse, 1937–1945 (1982)
  • Hung, Chang-tai. War and Popular Culture: Resistance in Modern China, 1937–1945 (1994) complete text online free
  • Lara, Diana. The Chinese People at War: Human Suffering and Social Transformation, 1937–1945 (2010)
  • Rubinstein, Murray A., ed. Taiwan: A New History (2006), 560pp
  • Shiroyama, Tomoko. China during the Great Depression: Market, State, and the World Economy, 1929–1937 (2008)
  • Shuyun, Sun. The Long March: The True History of Communist China's Founding Myth (2007)
  • Taylor, Jay. The Generalissimo: Chiang Kai-shek and the Struggle for Modern China. (2009) ISBN 978-0-674-03338-2
  • Westad, Odd Arne. Decisive Encounters: The Chinese Civil War, 1946–1950. (2003). 413 pages.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவின்_தேசியவாத_அரசு&oldid=2945338" இலிருந்து மீள்விக்கப்பட்டது