சிப்புசு
சிப்புசு புல்வசு, மத்திய ஐரோப்பியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஏசிபின்னே
பேரினம்:
சிப்புசு

சாவிக்னி, 1809
மாதிரி இனம்
சிப்புசு புல்வசு[1]
சிற்றினம்

8 வாழ்கின்ற, 2 அழிந்துபோன சிற்றினங்கள்; உரையினை காண்க

சிப்புசு (Gyps) என்பது தொல்லுலக கழுகுகளின் ஒரு பேரினமாகும். இப்பேரினமானது 1809-ல் மேரி சூல்சு சீசர் சாவிக்னியால் வரையறுத்து அறிவிக்கப்பட்டது. இதன் சிற்றினங்கள் சில நேரங்களில் கிரிபோன் கழுகுகள் என்று அழைக்கப்படும். சிப்புசு கழுகுகள் மெலிந்த தலையுடன், நீண்ட மெல்லிய கழுத்துடன் கீழ் இறகுகள் மற்றும் கழுத்தைச் சுற்றி நீண்ட இறகுகளைக் கொண்டவை. இவற்றின் பெரிய அலகின் நுனிப்பகுதி சிறிது சுருங்கிக்காணப்படும். இவற்றின் பெரிய கறுத்த நாசிக்குக் குறுக்காக அலகு அமைந்துள்ளது. இவற்றில் ஆறு அல்லது ஏழு இறக்கைகள் உள்ளன. இந்த இறக்கைகளில் முதலாவது சிறியதாகவும், நான்காவது நீளமாகவும் இருக்கின்றன.[2]

இனங்கள்

தொகு

சிப்புசு பேரினத்தின் கீழ் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.

படம் பெயர் பரவல் மற்றும் செம்பட்டியல் நிலை
  கிரிபோன் கழுகு
சி. புல்வசு (காப்லிட்சு, 1783)[3]
 LC
  வெண்முதுகுக் கழுகு
சி. பெங்கலென்சிசு (செமெலின், 1788)[4]
இந்தியா மற்றும் பாகித்தான்



CR
  கேப் வல்ச்சர்
சி. கோப்ரோதெரசு (பார்சுடர், 1798)[5]
தென் ஆப்பிரிக்கா

EN

  கருங்கழுத்துப் பாறு
சி. இண்டிகசு (சுகோபோலி, 1786)[6]
பாகித்தான், இந்தியா மற்றும் நேபாளம்



CR
  மெலிந்த அலகு கழுகு
சி. டெனுயிரோசுற்றிசு கிரே, 1844[7]
இந்தியா



CR
  ருப்பெல் பிணந்தின்னிக் கழுகு
சி. ரூப்பெல்லி (பிரெம், 1852)[8]
சாகேல்



CR
  வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு சி. ஆப்ரிக்கனசு சால்வடோரி, 1865[9] மேற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா



CR
  இமயமலைப் பிணந்தின்னிக் கழுகு
சி. இமாலயன்சிசு இயூம், 1869[10]
 NT
† மால்டிசு கழுகு
சி. மெலிடென்சிசு லிடெக்கர், 1890[11]
புதைபடிவ எச்சங்கள் மத்திய மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் முழுவதும் மத்திய மற்றும் பிற்பகுதி ப்ளீசுடோசீன் தளங்களில் காணப்பட்டன. [12]
சி. போச்சென்சுகி போய்வ், 2010 வடமேற்கு பல்கேரியாவில் உள்ள வர்செட்டுகளுக்கு அருகில் பிலியோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிவ எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. [13]

மேற்கோள்கள்

தொகு
  1. Hablitz, Carl Ludwig (1783). [62,%22view%22:%22info%22} "Vultur fulvus Briss."]. Neue Nordische Beyträge zur Physikalischen und Geographischen Erd- und Völkerbeschreibung, Naturgeschichte und Oekonomie 4: 58–59. https://gdz.sub.uni-goettingen.de/id/PPN332461483_0004?tify={%22pages%22:[62],%22view%22:%22info%22}. 
  2. Savigny, M. J. C. (1809). "Gyps". Description de l'Égypte, ou recueil des observations et des recherches qui ont été faites en Égypte. Vol. I. Paris: L'Imprimerie Impériale. pp. 71–73.
  3. Hablitz, C. L. (1783). [62,%22view%22:%22info%22} "Vultur fulvus Briss."]. Neue nordische Beyträge zur physikalischen und geographischen Erd- und Völkerbeschreibung, Naturgeschichte und Oekonomie 4: 58–59. https://gdz.sub.uni-goettingen.de/id/PPN332461483_0004?tify={%22pages%22:[62],%22view%22:%22info%22}. 
  4. Gmelin, J. F. (1788). Caroli a Linné, Systema naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Vol. I. pp. 245–246.
  5. Forster, J. R. (1798). F. le Vaillant's Naturgeschichte der afrikanischen Vögel. pp. 35–37.
  6. Scopoli, J. A. (1786–88). Deliciae Flora et Fauna Insubricae Ticini. An account including new descriptions of the birds and mammals collected by Pierre Sonnerat on his voyages. pp. 7–18.
  7. Gray, G.R. (1844). The genera of birds : comprising their generic characters, a notice of the habits of each genus, and an extensive list of species referred to their several genera. Vol. 1. pp. 5–6.
  8. Brehm, A. (1852). "Beiträge zur Ornithologie Nord-Ost Afrikas, mit besonderer Rücksicht auf die in Europa vorkommenden Arten der Vögel". Naumannia 2 (3): 38–51. https://archive.org/details/naumanniaarchivf02deut/page/44/mode/2up. 
  9. Salvadori, T. (1865). "Descrizione di una nuova species d'Avoltojo (Gyps africana)". Gazzetta Ufficiale del Regno d'Italia (126): 1. http://augusto.agid.gov.it/gazzette/index/download/id/1865126_PM. 
  10. Hume, A. O. H. (1869). My scrap book: or rough notes on Indian oology and ornithology. pp. 12–18.
  11. Lydekker, R. (1890). "On the remains of some large extinct birds from the cavern-deposits of Malta". Proceedings of the Zoological Society of London 28 (III): 403–411. https://archive.org/details/proceedingsofgen90scie/page/404/mode/2up. 
  12. Marco, A. S. (2007). "New occurrences of the extinct vulture Gyps melitensis (Falconiformes, Aves) and a reappraisal of the paleospecies". Journal of Vertebrate Paleontology 27 (4): 1057–1061. doi:10.1671/0272-4634(2007)27[1057:NOOTEV]2.0.CO;2. 
  13. Boev, Z. (2010). "Gyps bochenskii sp. n. (Aves: Falconiformes) from the Late Pliocene of Varshets (NW Bulgaria)". Acta Zoologica Bulgarica 62 (2): 211–242. https://www.researchgate.net/publication/297836235. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்புசு&oldid=3936554" இலிருந்து மீள்விக்கப்பட்டது