சிரக்கடவு
கேரளாவின் கோட்டயத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம்
சிரக்கடவு ( Chirakkadavu) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். கஞ்சிரப்பள்ளி என்ற நகரம் இதனருகில் அமைந்துள்ளது. கிராமத்தின் முக்கிய அடையாளமாக சிரக்கடவு மகாதேவர் கோயில் உள்ளது. இது 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. கிழக்கு-மன்னம்பலவு தொடருந்து சந்திப்பு இங்கு அமைந்துள்ளது.[1] இங்கு மணக்காட்டு பத்ரா கோயில் என்ற இந்துக் கோயிலும் உள்ளது.[2].
சிரக்கடவு | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°31′0″N 76°47′0″E / 9.51667°N 76.78333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோட்டயம் |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 26,263 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | கேஎல்-34 |
மக்கள்தொகை
தொகு2012 ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிரக்கடவு கிராமத்தின் மக்கள் தொகை 26,263 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதில் 13,828 ஆண்களும் மற்றும் 14,235 பெண்களும் இருந்தனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
- ↑ "Festival Info". www.keralatourism.org. பார்க்கப்பட்ட நாள் 2023-11-30.