சிரோஹி (Sirohi), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தெற்கில் உள்ள சிரோஹி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். சிரோஹி, மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திற்கு தென்மேற்கே 412.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; அகமதாபாத்திற்கு வடக்கே 266.1 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஆபு சாலை 71.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1053 அடி உயரத்தில் உள்ளது.

சிரோகி
ஹிரோகி
நகரம்
சிரோகி நகரம்
சிரோகி நகரம்
சிரோகி is located in இராசத்தான்
சிரோகி
சிரோகி
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் சிரோகி நகரத்தின் அமைவிடம்
சிரோகி is located in இந்தியா
சிரோகி
சிரோகி
சிரோகி (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°53′06″N 72°51′45″E / 24.885°N 72.8625°E / 24.885; 72.8625
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்சிரோஹி
நிறுவிய ஆண்டு1450
தோற்றுவித்தவர்ராவ் சோபாஜி, சேஹாஸ்திரமல்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சிரோகி நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்5,179 km2 (2,000 sq mi)
ஏற்றம்321 m (1,053 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்39,229
 • அடர்த்தி164/km2 (420/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • வட்டார மொழிஇராஜஸ்தானி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்307001
தொலைபேசி குறியீடு02972
வாகனப் பதிவுRJ-24,RJ-38
அருகமைந்த நகரங்கள்அகமதாபாத், ஜலோர், பாலி, பார்மேர், உதய்ப்பூர், மெக்சனா அபு ரோடு
சராசரி வெப்பம்42 °C (108 °F)
சராசரி குளிர்கால வெப்பம்6 °C (43 °F)
இணையதளம்http://sirohi.rajasthan.gov.in/

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி25 வார்டுகளும் 8,335 வீடுகளும் கொண்ட சிரோகி நகரத்தின் மக்கள் தொகை 39,229 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 79.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,059 மற்றும் 3,208 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.38%, இசுலாமியர் 8.85%, சமணர்கள் 3.2%, கிறித்தவர்கள் 0.44% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[1]

தொடருந்து நிலையம் தொகு

சிரோஹி தொடருந்து நிலையம், சிரோகி நகரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  • Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value). — also shows the state's flag
  • Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  • Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  • Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளி இணைப்புகள் தொகு

  • Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரோஹி&oldid=3618357" இருந்து மீள்விக்கப்பட்டது