தொல்காப்பியம் பிறப்பியல் செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
எழுத்து பிறக்கும் பள்ளிகள் தலை, மிடறு, நெஞ்சு என்று கூறிய தொல்காப்பியர் எந்தெந்த எழுத்துக்கள் அவற்றில் பிறக்கும் என்று காட்டவில்லை.
 
:"பள்ளிகளில் வளி எழும். சொல்லிய 5 இடங்களில் எழுத்தாகப் பிறந்து வளி விடுபடும். எழுத்தானது பிறந்து, எழுந்து, விடுபடும் அளபு அந்தணர் மறையில் உள்ளது. அகத்தே தோன்றும் அதனை இங்குச் சொல்லாமல், புறத்தே வெளிப்படும் பாங்கை மட்டும் கூறியுள்ளேன்" என்று தொலகாப்பியர் குறிப்பிடுகிறார்.
 
வல்லின எழுத்துக்கள் நெஞ்சிலும், ஆய்த எழுத்து தலையிலும், ஏனையவை மிடற்றிலும் பிறப்பதை அறிஞர்கள் உணர்ந்து கூறியுள்ளனர்.