தாய்வழி உறவு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎திருமண உறவுகள்: தானியங்கி:clean up
வரிசை 8:
 
==திருமண உறவுகள்==
தாய்வழி உறவு முறைச் சமூகங்களில் [[திருமண|திருமணம்]] நிகழ்வுகளுக்காக குறிப்பிட்ட சமூகங்களின் தாயும், குழந்தைகளும் ஒரே பிரிவினராக இருப்பதால் அந்தப் பிரிவின் மாற்றுப் பிரிவுகளில் உள்ளவர்களுடன் திருமண உறவுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரிவில் தாயுடன் பிறந்த தாய்மாமன் ஒரே பிரிவில் இருப்பதால் இந்தச் சமூகங்களில் பெண்ணிற்குத் தாய்மாமன்களை மணம் முடிக்கும் வழக்கம் இல்லை. தாய்மாமன்கள் சகோதர முறையாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
 
[[பகுப்பு: உறவுமுறை]]
"https://ta.wikipedia.org/wiki/தாய்வழி_உறவு_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது