முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
'''முதலாவது உலகத் தமிழ் மாநாடு''' எனப்படுவது [[ஏப்ரல்]] [[1966]] இல் [[மலேசியா|மலேசியத்]] தலைநகரான [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டை [[தனிநாயகம் அடிகள்|தனிநாயகம் அடிகளார்]] முன்னின்று ஒருங்கிணைத்தார். இந்த மாநாட்டில் அன்று [[தமிழியல்]] ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
== படிக்கப்பட்ட கட்டுரைகள் ==
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"==
|வ.எண்.||தலைப்பு||கட்டுரையாளர்|பொருள்
|-
|01||தமிழ் நாடக வரலாறு|| [[தி. க. சண்முகம்]]<ref name = "seven"> சண்முகம் தி. க. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், பூவழகி பதிப்பகம் சென்னை, இ.பதி.2006, பக்.7</ref>||நாடகக் கலை
|}
 
==சான்றடைவு==
<references/>
 
 
[[பகுப்பு:உலகத் தமிழ் மாநாடுகள்]]