1887: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 141 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Disambiguated: தீநெருப்பு
வரிசை 13:
* [[மே 3]] - [[மெக்சிக்கோ]]வின் சொனோரோவில் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டது.
* [[ஜூன் 8]] - [[ஹேர்மன் ஹொல்லெரித்]] என்பவர் [[துளையிடும் கணிப்பான்|துளையிடும் கணிப்பானுக்கான]] (punch card calculator) [[காப்புரிமம்]] பெற்றார்.
* [[செப்டம்பர் 5]] - [[இங்கிலாந்து]], [[எக்செட்டர்]] நகரில் ரோயல் நாடக அரங்கில் பரவிய [[நெருப்பு|தீ]]யில் 186 பேர் கொல்லப்பட்டனர்.
* [[அக்டோபர் 1]] - [[பிரித்தானியா]] [[பலுச்சிஸ்தான்|பலுச்சிஸ்தானை]]க் கைப்பற்றியது.
* [[நவம்பர்]] - [[ஒளியின் வேகம்]] [[இயக்கம்|இயக்கத்தில்]] தங்கியில்லை என்னும் [[மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை]] வெளியிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/1887" இலிருந்து மீள்விக்கப்பட்டது